இலங்கையில் 2015–2019 போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள்: கற்றுக்கொண்ட பாடங்கள்

நூல் பற்றிய மதிப்புரை ஜனநாயகம் என்பது இன்று பலராலும் பகுப்பாய்வு செய்யும் தலைப்பாக மாறியுள்ளது. ஜனநாயகமானது ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்தமாகவும் கலாசாரத்தின் ஒரு வடிவமாகவும் வாழ்க்கை மற்றும் சிந்தனை முறையாகவும் விளக்கப்படுகின்றது. இது பல்வேறு சூழல்களில் பல பரிமாணங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களுடன் தொடர்ந்து உருவாகி வரும் கருத்தாகும். அந்தவகையில் இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பல், வலுவூட்டல் மற்றும் நிலைப்படுத்தல் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சிவில் யுத்தத்தின் பின்னர் […]