Blog

Narratives of SYA: Hear from Mohamed Hasran!

Jun 07, 2022

0

What happens when a person who wishes his way into some exciting opportunities ends up in the place that provides everything he wished for his success? This is the story of a young man whose aspirations were met as an intern in the SYA project. Let’s hear his story from his words. 

“I’m Hasran, from Anuradhapura. The journey with SYA has been tremendous and remarkable in my life. I never imagined that the SYA’s call for interns posted on Facebook would lead me to a position where I am proud to be.   

Before joining SYA, I didn’t know that SYA would offer a bunch of opportunities, training, work experience, and whatnot. All I had in mind was that SYA would be like the other conventional workshops, which would have only 2 to 4 training sessions.

BUT SYA IS SOMETHING UNIQUE! It’s a whole package that every youth needs to achieve their professional goals.

When I was disgruntled due to the COVID-19 pandemic and the invaluable time we were missing to utilise, SYA paved the right way to strive and thrive with SYA’s BootCamp training, 4-month internship experience, and Friday sessions. Writing weekly journals was an extensive and new experience for me; it enabled me to unearth a promising character in myself and utilise my daily routine toward an efficient lifestyle.  

During my internship, working as a Junior Law Assistant, I was assigned the tasks of case registration, gathering various case-related papers, etc. This experience has greatly assisted me in becoming a better lawyer in the future. The first work experience in every youngster’s life is incomparable; SYA holds the credit for giving me that experience through an internship program where I got to work in the field that I love the most. 

It won’t be wrong if I say SYA understands the beat of what life is like for every youth in Sri Lanka and what they strive for in accomplishing their life aspirations. And,  with the implementation of appropriate project activities, he soon led the way for more than 200 young leaders to reach their targets within a year! 

SYA’s empowering look makes it brighter in the search for one’s true calling.

This is his story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences. 

SINHALA 

SYA හි ආඛ්‍යාන: මෙය මොහොමඩ් හස්රාන්ගේ කතාවයි!

උද්යෝගිමත් අවස්ථාවන් කරා යාමට ප්‍රාර්ථනා කරන පුද්ගලයෙකු තම සාර්ථකත්වය සඳහා ඔහු ප්‍රාර්ථනා කරන සෑම දෙයක්ම සපයන ස්ථානයට පැමිණි විට කුමක් සිදුවේද?  මේ SYA ව්‍යාපෘතියේ සීමාවාසිකයෙකු ලෙස තම අපේක්ෂාවන් සපුරා ගත් තරුණයෙකුගේ කතාවයි.  ඔහුගේ කතාව ඔහුගේම වචන වලින් අසමු.

“මම හස්රාන්, අනුරාධපුරයේ වාසය කරමි. SYA සමඟ වූ ගමන මගේ ජීවිතයේ අතිවිශිෂ්ට අත්දැකීමකි. ෆේස්බුක් හි පළ කරන ලද සීමාවාසිකයින් සඳහා වූ SYA හි ඇමතුම, මා ආඩම්බර වන තත්ත්වයකට ගෙන යනු ඇතැයි මම කිසි විටෙකත් නොසිතුවෙමි.

SYA හා සම්බන්ධ වීමට පෙර, SYA විසින් අවස්ථා, පුහුණුව, සේවා පළපුරුද්ද සහ තවත් බොහෝ දේ ලබා දෙන බව මම දැන සිටියේ නැත.  SYA අනෙකුත් සාම්ප්‍රදායික වැඩමුළු මෙන් පුහුණු සැසි 2 හෝ 4කට පසු නිමාවට පත්වෙයි කියා සිතුවෙමි. නමුත් SYA යනු අද්විතීය දෙයක්!  එය සෑම තරුණයෙකුටම තම වෘත්තීය අරමුණු සාක්ෂාත් කර ගැනීමට අවශ්‍ය සම්පූර්ණ පැකේජයකි.

COVID-19 වසංගතය නිසා අපට ප්‍රයෝජනයට ගැනීමට නොහැකි වූ වටිනා කාලය හේතුවෙන් මා අසතුටට පත් වී සිටින විට, SYA හි BootCamp පුහුණුව, මාස 4 ක සීමාවාසික අත්දැකීම් සහ සිකුරාදා සැසි සමඟ දියුණු වීමට SYA නිවැරදි මාර්ගය සකසා දුන්නේය.  සතිපතා ඩයරි ලිවීම මට පුළුල් හා අලුත් අත්දැකීමක් විය;  එය මා තුළ හොඳ චරිතයක් අනාවරණය කර ගැනීමට උදව් කළ අතර කාර්යක්ෂම ජීවන රටාවක් සඳහා මගේ දෛනික චර්යාව ගෙන යාමට ඒ තුළින් මට හැකි විය.

මගේ සීමාවාසික පුහුණුව අතරතුර, කනිෂ්ඨ නීති සහකාරයෙක් ලෙස සේවයේ යෙදී සිටියදී, නඩු ලියාපදිංචි කිරීම, නඩු සම්බන්ධ විවිධ ලිපි ලේඛන එකතු කිරීම යනාදිය මට පැවරී තිබුණි. මෙම අත්දැකීම අනාගතයේ දී වඩා හොඳ නීතිඥයෙකු වීමට මට බෙහෙවින් ඉවහල් විය.  සෑම යෞවනයෙකුගේම ජීවිතයේ පළමු රැකියා අත්දැකීම අසමසම ය; සීමාවාසික වැඩසටහනක් හරහා මම වඩාත්ම ආදරය කරන ක්ෂේත්‍රයේ වැඩ කිරීමේ මගේ පළමු අත්දැකීම ලබා දීමේ ගෞරවය SYA සතුය.

ශ්‍රී ලංකාවේ සෑම තරුණයෙකුගේම ජීවිතය කෙබඳුද යන්න සහ ඔවුන්ගේ ජීවන අපේක්ෂාවන් ඉටු කර ගැනීමට ඔවුන් උත්සාහ කරන්නේ කුමක්ද යන්න SYA ට වැටහෙන බව මම පැවසුවහොත් එය වැරදි නොවනු ඇත.  තවද, සුදුසු ව්‍යාපෘති ක්‍රියාකාරකම් ක්‍රියාත්මක කිරීමත් සමඟ, වසරක් ඇතුළත තරුණ නායකයින් 200කට වැඩි පිරිසකට තම ඉලක්ක වෙත ළඟා වීමට ඔහු ඉක්මනින්ම මඟ පෙන්වීය!

SYA හි බලගැන්වීමේ පෙනුම කෙනෙකුගේ සැබෑ ඇමතුම සෙවීමේදී එය තවත් දීප්තිමත් කරයි.”

මේ ඔහුගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ තවත් ජීවිත වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

TAMIL

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது மொஹமட் ஹஸ்ரானின் கதை. 

உற்சாகமான வாய்ப்புகளைப் பெற விரும்பும் ஒரு நபர்; அதற்காக காத்திருந்த ஒருவர் தனது வெற்றிக்கான பாதையை காட்டும் வகையிலான, அவர் விரும்பிய அனைத்தையும் வழங்கும் ஒரு இடத்தை அடையும் போது என்ன நிகழும்? அவ்வாறான ஒரு அனுபவத்தை பெற்ற SYA திட்டத்தில் பயிற்சியாளராக இணைந்த ஒரு இளைஞனின் அபிலாஷைகளைப் பற்றிய கதை இது.  அவருடைய வார்த்தைகளிலிருந்தே அவருடைய கதையைக் கேட்போம்.

 “நான் ஹஸ்ரான், அனுராதபுரத்தைச் சேர்ந்தவன். SYA உடனான பயணம் எனது வாழ்க்கையில் மகத்தான ஒரு இடத்தை வகிக்கின்றது. Facebook இல் பதிவிடப்பட்ட பயிற்சியாளர்களுக்கான SYA இன் அழைப்பு, நான் பெருமைப்படும் நிலைக்கு என்னை இட்டுச் செல்லும் என்று நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை.

SYA இல் இணைவதற்கு முன், SYA பல வாய்ப்புகள், பயிற்சி, பணி அனுபவம் மற்றும் இன்னோரன்ன நன்மைகளை வழங்கும் என்று நான் உண்மையில் அறிந்திருக்கவில்லை.  SYA மற்ற வழக்கமான பயிற்சி பட்டறைகளைப் போல் 2 முதல் 4 பயிற்சி அமர்வுகளுடன் முடிவடைந்து விடும் என்பதாகவே நினைத்திருந்தேன். 

ஆனால் SYA தனித்துவமானது!  ஒவ்வொரு இளைஞரும் தங்கள் தொழில்சார் இலக்குகளை அடைய தேவையான ஒரு முழு தொகுப்பாகவே நான் SYA ஐ பார்க்கிறேன். 

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நாம் வீணாக்கும் நேரம் குறித்து அதிருப்தி அடைந்திருந்த போது, ​​SYA இன் பூட்கேம்ப் பயிற்சி, 4 மாத இன்டர்ன்ஷிப் அனுபவம் மற்றும் வெள்ளிக்கிழமை அமர்வுகளுடன் ஈடுபட்டு என்னை வளர்த்துக் கொள்ள SYA சரியான வழியை வகுத்தது.  வார டயரி குறிப்புகள் எழுதுவது எனக்கு ஒரு விரிவான மற்றும் புதிய அனுபவமாக இருந்தது;  அது என்னுள் ஒரு நம்பிக்கைக்குரிய பாத்திரத்தை வெளிக்கொணரவும், திறமையான வாழ்க்கை முறையை நோக்கி எனது அன்றாட வழக்கத்தைப் பயன்படுத்தவும் உதவியது.

என் இன்டர்ன்ஷிப்பின் போது, ​​இளநிலை சட்ட உதவியாளராக பணிபுரிந்தபோது, ​​வழக்கு பதிவு செய்தல், வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரிப்பது போன்ற பணிகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த அனுபவம் எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வருவதற்கு எனக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.  ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையிலும் முதல் வேலை அனுபவம் ஒப்பற்றது;  நான் மிகவும் விரும்பும் துறையில் பணிபுரியும் அனுபவத்தை  இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் எனக்கு வழங்கிய பெருமை SYA-க்கு உரியது என்றே கூறுவேன்.

இலங்கையிலுள்ள ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும், அவர்களின் வாழ்க்கை அபிலாஷைகளை நிறைவேற்ற அவர்கள் எவ்வாறெல்லாம் பாடுபடுகிறார்கள் என்பதையும் SYA புரிந்து கொண்டுள்ளது என்று நான் கூறினால் அது தவறாகாது. மேலும், தகுந்த திட்டச் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதன் மூலம், 200க்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் ஒரு வருடத்திற்குள் தங்கள் இலக்குகளை அடைய SYA வழிவகுத்தது எனலாம்!

SYA வின் அதிகாரமளிக்கும் பாங்கு ஒருவரின் உண்மையான தேடலில் அதை மேலும் பிரகாசமாக்குகிறது.”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள். மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

About the Author:

Share This Entry