Blog

Narratives of SYA: Hear from Sandun Lakshan! 

Jun 29, 2022

0

ENGLISH

SYA encourages the younger generation to develop their civic identity, as leaders and changemakers, and therefore become more socially and politically active individuals. Lakshan, from Kandy, shares his story of how SYA has been with him throughout that journey. 

“I’m Lakshan, from Kandy. I’d like to introduce myself as a young person who seeks out new opportunities and seizes them to serve my community, despite the challenges.

Through a friend, I learned about SYA during my search for new opportunities. I applied for the program to develop my leadership skills and lead a community project in my district.

SYA went above and beyond, outperforming my expectations!

Even though I had attended numerous training sessions and workshops, SYA BootCamp was one of the most impressive training sessions I had attended.

It was outstanding how it covered both practical and theoretical aspects of training modules, delivered the lessons with appropriate tools and activities in a well-managed time frame, and got us to meet and learn from the best resource people in our district.

In the training, I was astonished by how powerful we are when we stand together and hold hands, regardless of age, ethnicity, or language.

SYA’s internship experience helped me start a new chapter in my career.

Interning in a government department, particularly when dealing with people from an agricultural society, taught me that if we are doing something right, the criticism should be directed toward developing ourselves rather than putting us down.

I learned how to reach the people who need our support, identify the underlying issue, and provide the best solution for them through the experience of developing a community support project.

Overall, SYA has been a notable platform for showcasing our younger generation’s hidden talents to their community by being both financially stable and socially responsible.” 

This is his story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences.

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය සදුන් ලක්ෂාන්ගේ කතාවයි!

SYA තරුණ පරම්පරාව නායකයින් සහ වෙනස් කරන්නන් ලෙස ඔවුන්ගේ සිවිල් අනන්‍යතාවය වර්ධනය කර ගැනීමට දිරිගන්වයි, එබැවින් වඩාත් සමාජීය හා දේශපාලනිකව ක්‍රියාකාරී පුද්ගලයින් බවට ඔවුන් පත් වේ.  එම ගමන පුරාවට SYA තමන් සමඟ සිටි ආකාරය ගැන මහනුවර සිට ලක්ෂාන් සිය කතාව මෙසේ බෙදා ගනී.

“මම මහනුවරේ ලක්ෂාන්. අභියෝග මධ්‍යයේ වුවද නව අවස්ථා සොයන සහ ඒවායින් ප්‍රයෝජනයට ගනිමින් මගේ ප්‍රජාවට සේවය කරන තරුණයෙකු ලෙස මා හඳුන්වා දීමට කැමැත්තෙමි.

මම නව අවස්ථා සොයමින් සිටියදී, මගේ මිතුරෙකු හරහා SYA ගැන දැන ගත්තා.  මම මගේ නායකත්ව කුසලතා වර්ධනය කර ගැනීමට සහ මගේ දිස්ත්‍රික්කයේ ප්‍රජා ව්‍යාපෘතියකට නායකත්වය දීමට වැඩසටහන සඳහා ඉල්ලුම් කළෙමි.

SYA මගේ අපේක්ෂාවන් අභිබවා යමින් ඉහළට ගියේය!

මා පුහුණු සැසි සහ වැඩමුළු රාශියකට සහභාගී වී ඇතත්, SYA BootCamp යනු මා සහභාගී වූ වඩාත් ආකර්ෂණීය පුහුණු සැසියක් විය.

එය පුහුණු මොඩියුලවල ප්‍රායෝගික සහ න්‍යායික අංශ දෙකම ආවරණය කර, මනාව කළමනාකරණය කළ කාල රාමුවක් තුළ සුදුසු මෙවලම් සහ ක්‍රියාකාරකම් සමඟ පාඩම් ලබා දුන් ආකාරය සහ අපගේ දිස්ත්‍රික්කයේ හොඳම සම්පත් දායක පුද්ගලයින් හමුවීමට සහ ඔවුන්ගෙන් ඉගෙන ගැනීමට අපව පෙලඹවූ ආකාරය විශිෂ්ට විය.

පුහුණුවේදී, වයස් භේදයකින් තොරව, ජාති භේදයකින් තොරව, භාෂාවකින් තොරව අපි එකට සිටගෙන අත් අල්ලාගෙන සිටින විට අප කෙතරම් බලවත්ද යන්න මා මවිතයට පත් කළේය.

SYA හි සීමාවාසික අත්දැකීම් මගේ වෘත්තීය ජීවිතයේ නව පරිච්ඡේදයක් ආරම්භ කිරීමට මට උපකාර විය.

විශේෂයෙන්ම කෘෂිකාර්මික සමාජයක මිනිසුන් සමඟ කටයුතු කරන විට රජයේ දෙපාර්තමේන්තුවකට ඇතුල් වීමේදී මට ඉගැන්වූයේ අප යමක් නිවැරදිව කරන්නේ නම්, විවේචන අපව පහතට හෙළනවාට වඩා අපව දියුණු කර ගැනීමට යොමු කළ යුතු බවයි.

ප්‍රජා ආධාරක ව්‍යාපෘතියක් සංවර්ධනය කිරීමේ අත්දැකීම තුළින් අපගේ සහාය අවශ්‍ය පුද්ගලයින් වෙත ළඟා වන ආකාරය, පවතින ප්‍රශ්නය හඳුනාගෙන ඔවුන් සඳහා හොඳම විසඳුම ලබා දෙන ආකාරය මම ඉගෙන ගත්තෙමි.

සමස්තයක් වශයෙන්, SYA මූල්‍යමය වශයෙන් ස්ථාවර සහ සමාජීය වගකීම් යන දෙඅංශයෙන්ම අපගේ තරුණ පරම්පරාවේ සැඟවුණු දක්ෂතා ඔවුන්ගේ ප්‍රජාවට ප්‍රදර්ශනය කිරීමේ කැපී පෙනෙන වේදිකාවක් වී ඇත.” 

මේ ඔහුගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

TAMIL

SYA வின் அனுபவப் பகிர்வுகள் : இது சந்துன் லக்ஷானின் கதை! 

SYA இளைய தலைமுறையினர் தங்கள் குடிமை அடையாளத்தை, தலைவர்களாகவும், மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும் வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கிறது. அதன் மூலம் சமூக மற்றும் அரசியல் ரீதியாக சுறுசுறுப்பான நபர்களாக  அவர்களை மாற்ற எத்தனிக்கிறது.  கண்டியைச் சேர்ந்த லக்ஷான், அந்தப் பயணம் முழுவதும் SYA தன்னுடன் உடனிருந்ததைப் பற்றிய தனது கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் லக்ஷான், கண்டியைச் சேர்ந்தவன். சவால்களுக்கு முகங் கொடுக்க நேரிடுகின்ற போதிலும், புதிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைப் பயன்படுத்தி எனது சமூகத்திற்குச் சேவையாற்றும் ஒரு இளைஞனாக என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

புதிய வாய்ப்புகளைத் தேடும் போது SYA பற்றி ஒரு நண்பர் மூலம் அறிந்து கொண்டேன்.  எனது தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொள்ளவும், எனது மாவட்டத்தில் ஒரு சமூகத் திட்டத்தை வழிநடத்தவும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தேன்.

SYA என் எதிர்பார்ப்புகளை தாண்டிச் சென்று என்னை வியப்பூட்டியது!

நான் பல பயிற்சி அமர்வுகள் மற்றும் பட்டறைகளில் கலந்து கொண்டாலும், SYA பூட்கேம்ப் நான் கலந்து கொண்ட மிகவும் ஈர்க்கக்கூடிய பயிற்சி அமர்வுகளில் ஒன்றாகும்.

பயிற்சித் தொகுதிகளின் நடைமுறை மற்றும் கோட்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய விதம், நன்கு நிர்வகிக்கப்பட்ட கால அளவில்  பொருத்தமான கருவிகள் மற்றும் செயல்பாடுகளுடன் பயிற்சி வழங்கியமை மற்றும் எங்கள் மாவட்டத்தில் உள்ள சிறந்த வள நபர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது சிறப்பாக இருந்தது.

பயிற்சியின் போது, வயது, இனம், மொழி வேறுபாடின்றி ஒன்றாக நின்று கைகோர்த்து நின்றமை நாம் ஒன்றுபடும் போது எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்து கொண்டதுடன் அது ஆச்சரியமாகவும் இருந்தது.

SYA இன் இன்டர்ன்ஷிப் அனுபவம் எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உதவியது.

ஒரு அரசாங்கத் துறையில், குறிப்பாக விவசாய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுடன் பழகும்போது, ​​நாம் எதையாவது சரியாகச் செய்கிறோம் என்றால், விமர்சனங்கள் நம்மைத் தாழ்த்துவதை விட அவற்றை கொண்டு நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது.

சமூக ஆதரவுத் திட்டத்தை உருவாக்கும் அனுபவத்தின் மூலம் எங்கள் ஆதரவு தேவைப்படும் நபர்களை அடையாளம் காணுதல், அடிப்படைப் பிரச்சினையைக் கண்டறிவது மற்றும் அவர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குவது எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

மொத்தத்தில் SYA நிதி ரீதியாகவும், சமூகப் பொறுப்புடனும் இருப்பதன் மூலம் நமது இளைய தலைமுறையினரின் மறைந்திருக்கும் திறமைகளை அவர்களின் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது.”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

About the Author:

Share This Entry