Blog

The Narratives of SYA: Hear from Suthan Rathnakumar!

Jun 04, 2022

0

ENGLISH 

The Narratives of SYA: Hear from Suthan Rathnakumar!

“Your Power is Your Radical Self: Find It” – What if a young man with a clear direction finds himSELF and what it asks for distinctly? 

Yes, this is a story of a young man who found himself through SYA and holds the promise of a bright and empowered future for all. Let’s hear it from his words! 

“I’m Suthan Rathnakumar from Trincomalee. Being completed the A/Ls in commerce stream drove me to follow the BBA (Bachelor’s in Business Administration) at Madurai Kamaraj University and by not only being involved in the commerce field I thought of exploring new fields and it’s where I started to follow NCT Civil Engineering at Trincomalee Technical College.

Carrying out this academic background, I entered the marketing arena where I hold 7 years of experience. Then, the NGO sector is what I chose to explore by trying out different fields and sectors. I have held distinctive positions and roles in various volunteer organisations with a remarkable quo of accomplishments. But I realized that my prime interest is in the IT and Media field and I should go for a search on identifying my path towards it. That is where SYA lends his hands to take me forward. 

This program came to my attention through social media, yes of course Facebook. Applying for it, going through an IQ test and having an interview made me a participant in the SYA. Though it was a long procedure, the urge to join SYA prompted me to strive hard!

“I never thought SYA could make wondrous changes in a person. But he proved that he is capable of doing miracles!” 

SYA has refined my leadership characteristics; It has made me feel like a full-fledged leader and team player. From a person who was used to determining the source of a problem and devising a long-term remedy, SYA helped me to discover that decisions should only be made after much observation and inquiry with the consultation of the team, especially when you’re working as a TEAM!

SYA never fails to develop my social skills

SYA helped me in improving observational skills, my ability to embrace and appreciate others’ viewpoints, and especially handling any scenario in a win-win context. Learnings gained through training and internship taught me that time management and teamwork skills are what a professional should cultivate to build a strong network. 

As an intern, I was assigned to organize and coordinate the host organisation’s projects. Working on the project within a specified time frame, maintaining the social media sites of the organisation and preparing and submitting project reports to the respective authorities were what made my internship both more challenging and demanding. 

Indeed, my skills and talents got a new perspective on grooming and appraisals. And, SYA never left me alone to struggle; he was there for me every step of the way.

SYA is one of the most valuable possessions I have ever acquired.

He makes it far easier for me to attain my life goals. The knowledge, experience, and lessons that SYA showered me are what keep me driven in my goal of becoming a professional trainer. Yes, SYA shines brighter by the rays of hope it bestows on interns!”. 

This is his story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences. 

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය සුදන් රත්නකුමාර්ගේ කතාවයි!

“ඔබේ බලය ඔබේ රැඩිකල් ආත්මයයි : එය සොයා ගන්න” – පැහැදිලි දිශානතියක් ඇති තරුණයෙකු ඔහුව සොයා ගන්නේ නම් සහ එය පැහැදිලිව ඉල්ලන දේ කුමක්දැයි දැනගත්තේ නම් කුමක් සිදු වේද?

ඔව්, මෙය SYA හරහා එය සොයා ගත් සහ සැමට දීප්තිමත් සහ බලගතු අනාගතයක් පිළිබඳ පොරොන්දුව දිය හැකි  තරුණයෙකුගේ කතාවකි.  ඔහුගේ වචන වලින් එය අසමු!

“මම ත්‍රිකුණාමලයේ සුතන් රත්නකුමාර්. වාණිජ විෂය ධාරාවෙන් උසස් පෙළ සම්පූර්ණ කිරීම, මදුරායි කාමරාජ් විශ්වවිද්‍යාලයේ BBA (ව්‍යාපාර පරිපාලනය පිළිබඳ උපාධිය) හැදෑරීමට මා පෙළඹවූ අතර වාණිජ ක්ෂේත්‍රයට පමණක් සම්බන්ධ නොවී නව ක්ෂේත්‍ර ගවේෂණය කිරීමට මා සිතුවා.  මම ත්‍රිකුණාමලය කාර්මික විද්‍යාලයේ NCT සිවිල් ඉංජිනේරු විද්‍යාව හැදෑරීමට පටන් ගත්තේ එතැනින්.

මෙම ශාස්ත්‍රීය පසුබිම කරගෙන යමින් මම වසර 7ක පළපුරුද්දක් ඇති අලෙවිකරණ ක්ෂේත්‍රයට පිවිසියෙමි.  ඉන්පසුව, විවිධ ක්ෂේත්‍ර අත්හදා බැලීමෙන් ගවේෂණය කිරීමට මා තෝරා ගත්තේ NGO අංශයයි.  මම විවිධ ස්වේච්ඡා සංවිධානවල කැපී පෙනෙන ජයග්‍රහණ සමඟ සුවිශේෂී තනතුරු සහ භූමිකාවන් දරා ඇත.  නමුත් මගේ ප්‍රමුඛතම උනන්දුව තොරතුරු තාක්ෂණ සහ මාධ්‍ය ක්ෂේත්‍රයට බව මට වැටහුණා, ඒ සඳහා මගේ මාවත හඳුනා ගැනීම සඳහා මම සෙවුමක් කළ යුතු ව තිබුණි.  එතැනදී තමයි SYA මාව ඉදිරියට ගෙන යාමට අත දිගු කරන්නේ. 

මෙම වැඩසටහන මගේ අවධානයට ලක් වූයේ සමාජ මාධ්‍ය හරහා, ඔව් ඇත්ත වශයෙන්ම ෆේස්බුක් හරහා.  ඒ සඳහා අයදුම් කිරීම, IQ පරීක්ෂණයකට යාම සහ සම්මුඛ පරීක්ෂණයක් පැවැත්වීම මා SYA හි සහභාගිවන්නෙකු බවට පත් කළේය.  එය දිගු ක්‍රියා පටිපාටියක් වුවද, SYA හා සම්බන්ධ වීමට ඇති ආශාව දැඩි උත්සාහයක් ගැනීමට මා පෙලඹවූයේය!

“මම කවදාවත් හිතුවේ නැහැ SYA ට පුද්ගලයෙකු තුළ පුදුමාකාර වෙනස්කම් කළ හැකි බව. නමුත් ඔහු ප්‍රාතිහාර්යයන් කිරීමට සමත් බව ඔප්පු කළා!”

SYA මගේ නායකත්ව ලක්ෂණ ශෝධනය කර ඇත;  එය මට පූර්ණ නායකයෙකු සහ කණ්ඩායම් ක්‍රීඩකයෙකු යන හැඟීම දී ඇත.  ගැටලුවක මූලාශ්‍රය නිර්ණය කිරීමට සහ දිගුකාලීන පිළියමක් සැකසීමට පුරුදුව සිටි පුද්ගලයෙකුගෙන්, SYA මට සොයා ගැනීමට උපකාර කළේ, විශේෂයෙන් ඔබ කණ්ඩායමක් ලෙස වැඩ කරන විට තීරණ ගත යුත්තේ බොහෝ නිරීක්ෂණ සහ කණ්ඩායමේ උපදේශනයෙන් පසුවයි යන දෙයයි. 

SYA කිසි විටෙකත් මගේ සමාජ කුසලතා වර්ධනය කිරීමට අසමත් නොවේ!

SYA මට නිරීක්ෂණ කුසලතා වැඩි දියුණු කිරීමට, අන් අයගේ දෘෂ්ටිකෝණ වැලඳ ගැනීමට සහ අගය කිරීමට මට ඇති හැකියාව සහ විශේෂයෙන් ජයග්‍රාහී සන්දර්භයක් ඇති කර ඕනෑම තත්වයක් හැසිරවීමට උපකාරී විය.  පුහුණුවීම් සහ සීමාවාසික පුහුණුව තුළින් ලබාගත් ඉගෙනීම් මට කියා දුන්නේ ශක්තිමත් ජාලයක් ගොඩනැගීම සඳහා වෘත්තිකයෙකු විසින් වගා කළ යුතු දේ කාල කළමනාකරණය සහ කණ්ඩායම් වැඩ කිරීමේ කුසලතා බවයි.

සීමාවාසිකයෙකු ලෙස, සත්කාරක සංවිධානයේ ව්‍යාපෘති සංවිධානය කිරීමට සහ සම්බන්ධීකරණය කිරීමට මට පැවරී ඇත.  නිශ්චිත කාල රාමුවක් තුළ ව්‍යාපෘතියේ වැඩ කිරීම, සංවිධානයේ සමාජ මාධ්‍ය වෙබ් අඩවි නඩත්තු කිරීම සහ අදාළ බලධාරීන්ට ව්‍යාපෘති වාර්තා සකස් කර ඉදිරිපත් කිරීම මගේ සීමාවාසික පුහුණුව වඩාත් අභියෝගාත්මක මෙන්ම ඉල්ලුමක් බවට පත් කළේය.

ඇත්ත වශයෙන්ම, මගේ කුසලතා සහ දක්ෂතා සහ ඇගයීම් පිළිබඳ නව ඉදිරි දර්ශනයක් එය ලබා දී ඇත.  තවද, SYA කිසි විටෙක මා තනි කළේ නැත;  සෑම පියවරකදීම ඔහු මා වෙනුවෙන් සිටියේය.

SYA යනු මා මෙතෙක් අත්පත් කරගත් වටිනාම වස්තුවකි.

ඔහු මගේ ජීවිතයේ ඉලක්ක සපුරා ගැනීම මට බෙහෙවින් පහසු කරයි.  SYA මට ලබා දුන් දැනුම, අත්දැකීම් සහ ඉගැන්වීම් වෘත්තීය පුහුණුකරුවෙකු වීමේ මගේ ඉලක්කය කරා යාමට මහත් ඉවහලක් වී තිබේ.  

ඔව්, SYA එය සීමාවාසිකයින්ට ලබා දෙන බලාපොරොත්තුවේ කිරණ මගින් තවත් දීප්තිමත් වේ!”.

මේ ඔහුගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ තවත් ජීවිත වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

 TAMIL 

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது சுதன் ரத்னகுமாரின் கதை. 

“உங்கள் பலம் உங்கள் சுயமே: அதைக் கண்டுபிடிப்பதே வெற்றிக்கான வழி” – ஒரு தெளிவான இலக்கை கொண்ட ஒரு இளைஞன் தன்னைத் தானே கண்டுபிடித்து தன் சுயம் எதனை கேட்டு நிற்கிறது என்பதை அறிந்தால் அது எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும்? 

ஆம், இது SYA மூலம் தன்னைக் இனங்கண்டு , அனைவருக்கும் பிரகாசமான மற்றும் பலமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கொண்ட ஒரு இளைஞனின் கதை.  அவருடைய வார்த்தைகளிலிருந்தே அதனை கேட்போம்!

“நான் திருகோணமலையைச் சேர்ந்த சுதன் ரத்னகுமார். வணிகவியல் பிரிவில் உயர்தரப் படிப்பை முடித்தமை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பிபிஏ (பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் இளங்கலை படிப்பு) படிக்கத் தூண்டியது. அத்துடன் வணிகத் துறையில் மட்டும் ஈடுபடாமல் புதிய துறைகளை ஆராயவும் நினைத்தேன்.  அதன் விளைவாகவே நான் திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் என்சிடி சிவில் இன்ஜினியரிங் படிக்கத் தொடங்கினேன்.

இந்தக் கல்விப் பின்னணியைச் செயல்படுத்தி, நான் மார்க்கெட்டிங் அரங்கில் நுழைந்ததுடன் அதில் 07 வருட அனுபவமும் கிடைத்தது.  பிறகு, பல்வேறு துறைகளை முயற்சித்து நான் ஆராய்வதற்காகத் தேர்ந்தெடுத்தது என்ஜிஓ (NGO) துறைதான்.  நான் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களில் பல சாதனைகளுடன் தனித்துவமான பதவிகளையும் பாத்திரங்களையும் வகித்துள்ளேன்.  ஆனால் எனது முதன்மையான ஆர்வம் தகவல் தொழில்நுட்பம்  மற்றும் மீடியா துறையில் உள்ளது என்பதை உணர்ந்தேன். அதை நோக்கிய எனது பாதையை அடையாளம் காண வேண்டிய தேவை என்னில் இருந்தது.  அங்குதான் என்னை முன்னோக்கி அழைத்துச் செல்ல SYA தனது கைகளைக் கொடுத்தார்.

இந்த திட்டம் சமூக ஊடகங்கள் மூலம் என் கவனத்திற்கு வந்தது. ஆம் நிச்சயமாக பேஸ்புக்கின் மூலமே SYA பற்றி அறிந்து கொண்டேன்.  அதற்கு விண்ணப்பித்ததும், IQ தேர்வில் தேர்ச்சி பெற்றதும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதும் என்னை SYA-ல் பங்கேற்பாளராக்கியது.  இது ஒரு நீண்ட நடைமுறை என்றாலும், SYA இல் சேர வேண்டும் என்ற உந்துதல் என்னை கடுமையாக முயற்சி செய்யத் தூண்டியது!

“SYA ஒரு நபரில் அற்புதமான மாற்றங்களைச் செய்ய முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் அவர் அற்புதங்களைச் செய்ய வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார்!”

SYA எனது தலைமைப் பண்புகளை செம்மைப்படுத்தியுள்ளது;  இது என்னை முழு அளவிலான தலைவராகவும், அணி வீரராகவும் உணர வைத்துள்ளது.  ஒரு பிரச்சினையின் மூலத்தைக் கண்டறிந்து, நீண்ட கால தீர்வைக் கண்டுபிடிக்கப் பழகிய ஒருவரிடமிருந்து, குழுவின் ஆலோசனையுடன், குறிப்பாக நீங்கள் ஒரு குழுவாக பணிபுரியும் போது, ​​மிகவும் அவதானித்து விசாரணை செய்த பின்னரே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிய SYA எனக்கு உதவியது.  

SYA எனது சமூக திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதில் ஒரு போதும் பின் நின்றதில்லை!

SYA எனக்கு அவதானிப்புத் திறன்களை மேம்படுத்தவும், மற்றவர்களின் கண்ணோட்டங்களை ஏற்றுக்கொண்டு பாராட்டவும், குறிப்பாக வெற்றி-வெற்றி சூழலை ஏற்படுத்தி எந்த நிலைமையையும் கையாள்வதில் எனக்கு உதவியது.  

ஒரு தொழில்முறை வல்லுநர் ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்க நேர முகாமைத்துவம் மற்றும் குழுப்பணி திறன்களை கையாள வேண்டும் என்பதை பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

ஒரு பயிற்சியாளராக, ஹோஸ்ட் அமைப்பின் திட்டங்களை ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும் நான் நியமிக்கப்பட்டேன்.  திட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை செய்தல், நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் நிறுவன நிகழ்வுகளை பதிவிடல் மற்றும் திட்ட அறிக்கைகளை தயாரித்து உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தல் ஆகியவை எனது இன்டர்ன்ஷிப்பை மிகவும் சவாலானதாக ஆக்கியது.

உண்மையில், எனது திறமைகள் மற்றும் ஆளுமைப் பண்பை சீர்ப்படுத்தி என்னைப் பற்றிய மதிப்பீடுகளில் ஒரு புதிய முன்னோக்கைப் பெற SYA உதவியது.  மேலும், SYA என்னை தனியாக போராட விடவில்லை;  அவர் என் பாதையின் ஒவ்வொரு  அடியிலும் எனக்காக இருந்தார்.

SYA என்பது நான் பெற்ற மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகும்.

எனது வாழ்க்கை இலக்குகளை அடைவதை SYA எளிதாக்கியது.  SYA எனக்குப் பொழிந்த அறிவு, அனுபவம் மற்றும் படிப்பினைகள் ஒரு தொழில்முறை பயிற்சியாளராக வேண்டும் என்ற எனது இலக்கில் என்னை இழுத்து அப் பாதையில் என்னை பயணிக்க வைத்தது.  ஆம், SYA பயிற்சியாளர்களுக்கு வழங்கும் நம்பிக்கையின் கதிர்களால் பிரகாசமாக பிரகாசிக்கிறது!”.

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

About the Author:

Share This Entry

Array