Blog

Lankan Youth Advancing Social Cohesion and Reconciliation

admin

Aug 19, 2022

0

The Social Cohesion and Reconciliation (SCORE) Youth Activity (SYA) implemented by the International Youth Alliance for Peace (IYAP) and Global Communities, funded by United States Agency for International Development (USAID) is successfully empowering Sri Lanka’s youth and helping create the next generation of leaders who are empathic, committed, and inspirational.

The SYA is a 12-month project that targets the youth between the ages of 18 to 29 to improve their civic awareness, leadership skills, participation in community improvements, and decision-making processes. The goal of SYA is to strengthen Sri Lankan efforts to advance social cohesion and reconciliation through and by youths themselves. This is done by carefully curating interventions and activities that promote youth civic engagement, youth agency, leadership, and resilience to external stressors and by equipping them with the skills and abilities to promote social cohesion and reconciliation.

SYA is a 3-phase project that recruited 280 interns from 14 districts where 20 interns are placed in each district to undergo training at the pre-internship boot camp. Thereafter they received opportunities to follow 4-month internships at host organizations and execute capstone activities under specific themes. The 14 Districts are Ampara, Anuradhapura, Batticaloa, Colombo, Galle, Hambanthota, Jaffna, Kandy, Kilinochchi, Matara, Moneragala, Mullaitivu, Trincomalee and Vavuniya. In addition to the active engagement of SYA participants, the project consists of two main tasks which is the Youth Advisory Board which will guide and counsel the youths as well as a host of workshops, forums and policy dialogues.

Founder and Executive Director of (IYAP) International Youth Alliance for Peace Thirukumar Premakumar stated, “SYA has been a success so far mainly due to the young energetic people in the team and the interns. We saw them taking ownership and responsibility and their eagerness to learn and support their community is inspiring. This project has created a new environment for local district level organizations/companies and government bodies to realize the potential of young people and the asset they are to the company and the community. Let’s recognize young people – they need to be heard and given the opportunity to show their true potential and how they can be part of the community.”

During the pre-internship boot camps the 20 youths from each district were trained under specific thematic areas. The capstone activity incorporates one capstone project from each district which will be led by youth participants of the districts upon completion of training and internship under various thematic areas such as health, education, environment and justice.

The SYA Advisory Board comprises 15 to 20 influential government, civil society, youth, and business leaders to serve as volunteer advisory board members to steer the SYA program and to advocate for and support youth internships. The final phase involves organizing forums, workshops, events, campaigns, and/or dialogues among government agencies, CSO, youth associations, activists, chambers of commerce, women’s groups, and community, religious, and business leaders to address barriers to youth skills training, civic engagement, and leadership opportunities.

Founded in 2013 and based in Colombo, the International Youth Alliances for Peace (IYAP) is a youth-led/based organization that believes in harnessing the power of young people and the contribution they make to their respective communities and country. IYAP’s aim is to strengthen youth agency, their social positionality and ensure youth take on leadership roles to address pertinent issues affecting them and their country.

තරුණ ප්‍රජාව සවිබල ගන්වමින්, SYA වැඩසටහන සාර්ථකව පැවැත්වේ.

ජාත්‍යන්තර සංවර්ධනය සඳහා වූ එක්සත් ජනපද නියෝජිත ආයතනය (USAID) මගින් අරමුදල් සැපයෙන, සාමය සඳහා ජාත්‍යන්තර තරුණ සන්ධානය (IYAP) සහ Global Communities මගින් ක්‍රියාත්මක කෙරෙනසමාජ ඒකාබද්ධතා සහ ප්‍රතිසන්ධාන (SCORE) තරුණ ක්‍රියාකාරකම් (SYA) වැඩසටහන මේ වන විට ඉතාමත් සාර්ථක අන්දමින් පැවැත්වේ. දිවයින පුරා දිස්ත්‍රික්කය ගණනාවක විසිරී සිටින කාර්යශූර උද්‍යෝගිමත් තරුණ තරුණියන් සවිබල ගන්වමින්, ඔවුන් සතු හැකියාවන් ඔප් නංවමින් මෙම වැඩසටහන පැවැත්වේ.

වයස අවුරුදු 18 -29 ත් අතර තරුණ ප්‍රජාව අතර දැනුවත්භාවය වැඩි දියුණු කිරීමට මෙන්ම නායකත්ව කුසලතා, ප්‍රජා සහභාගිත්වය, තීරණ ගැනීමේ හැකියාව ආදිය වැඩි දියුණු කිරීම පරමාර්ථ කර ගනිමින් ක්‍රියාත්මක කෙරෙන SYA වැඩසටහන, වසරක කාලයක් පුරා ක්‍රියාත්මක වන්නකි. වැඩසටහන මඟින් රටෙහි තරුණ ප්‍රජාව තුළින් ම සමාජ සහජීවනය සහ සංහිඳියාව ශක්තිමත්ව ඉදිරියට ගෙන යාම පිණිස ඔවුන් සවිබල ගැන්වීම මින් අපේක්ෂිතය. තරුණ ප්‍රජා සහභාගිත්වය, තරුණ නියෝජනය, නායකත්වය සහ බාහිර බලපෑම් වලට ඔරොත්තු දීමේ හැකියාව ආදී ගුණාංග වැඩි දියුණු වන පරිදි ප්‍රවේසමෙන් තෝරා ගත් මැදිහත්වීම් සහ ක්‍රියාකාරකම් ඇතුළත්ව මෙම වැඩසටහන ක්‍රියාවට නැංවේ.

SYA වැඩසටහන, දිවයින පුරා දිස්ත්‍රික්ක 14ක් ආවරණය වන පරිදි සීමාවාසිකයින් 280 ක් බඳවා ගැනෙන, අදියර තුනකින් යුතුව ක්‍රියාත්මක වන වැඩ සටහනකි. සෑම දිස්ත්‍රික්කයකින්ම තෝරා ගත් සීමාවාසිකයින් 20 ක් පූර්ව-සීමාවාසික පුහුණු කඳවුරකදී පුහුණුව ලබති. ඉන් අනතුරුව සත්කාරක ආයතන වල මාස 4 ක සීමාවාසික පත් කිරීම් සඳහා ඔවුන් බඳවා ගැනෙන අතර විශේෂ තේමා යටතේ ක්‍රියාකාරකම් සිදුකිරීමේ අවස්ථාවද ඔවුන්ට එමගින් උදා කර දේ. ඒ අනුව අම්පාර, අනුරාධපුර, මඩකලපුව, කොළඹ, ගාල්ල, හම්බන්තොට, යාපනය, මහනුවර යන දිස්ත්‍රික්කවලින්ද, කිලිනොච්චිය, මාතර, මොණරාගල, මුලතිව්, ත්‍රිකුණාමලය සහ වව්නියාව යන දිස්ත්‍රික්ක වලින්ද මේ සඳහා තරුණ ප්‍රජාව සහභාගි කර ගැනේ. වැඩසටහන සඳහා SYA සක්‍රිය සහභාගිත්වය හැරුණු විට අනෙක් ප්‍රධාන කාර්යයක් ලෙසින්, තරුණ උපදේශක මණ්ඩලයක් යටතේ උපදෙස් හා මග පෙන්වීම් ලබා දීම, වැඩමුළු සංවිධානය කිරීම, සංසද හා ප්‍රතිපත්ති සංවාද ආදිය පැවැත්වීම සිදු කෙරේ.

සාමය සඳහා වූ ජාත්‍යන්තර තරුණ සන්ධානයේ නිර්මාතෘ හා විධායක අධ්‍යක්ෂ කුමාර් ප්‍රේමකුමාර් මෙම වැඩසටහන පිළිබඳ අදහස් දැක්විය.

” මෙම වැඩසටහන මේ තාක් සාර්ථකව පවත්වාගෙන යාමට හැකියාව ලැබී තිබෙන්නේ කණ්ඩායමේ සිටින ජවසම්පන්න තරුණ සීමාවාසිකයින්ගේ කැපවීම නිසයි. ඔවුන් සතු වගකීම් සහගත බව, ස්වයං තීරණ ගැනීමේ ශක්තිය අපි දුටුවා. ඒ වගේම, තමන් දැනුවත් වීමේ සහ ප්‍රජාවට සහාය දැක්වීමට ඔවුන් තුළ ඇති කැමැත්ත ඉතාමත් ඉහළයි. මෙම ව්‍යාපෘතිය මගින් අපි රටේ දිස්ත්‍රික්ක මට්ටමේ සංවිධාන, ආයතන හා රාජ්‍ය ආයතන වෙනුවෙන් තරුණ ප්‍රජාවගේ හැකියාවන් හඳුනා ගැනීමට හැකි නව පරිසරයක් නිර්මාණය කර තිබෙනවා. අපි තරුණ ප්‍රජාව හඳුනාගෙන ඔවුන්ට ඇහුම්කන් දීම කළ යුතුයි. ඒ වගේම, ඔවුන් සතු හැකියාවන් මත ඔවුන්ට ප්‍රජාවේ වගකීම් සහගත කොටස්කරුවන් විය හැකි ආකාරය පෙන්වීමටත් අවස්ථාව උදා කරලිය යුතුයි.”

සීමාවාසික පුහුණු කඳවුරුවලදී සෑම දිස්ත්‍රික්කයකින්ම තෝරාගත් විසි දෙනෙකු සඳහා විශේෂිත තේමා යටතේ පුහුණුව සැපයේ. එලෙස සෞඛ්‍යය, අධ්‍යාපනය, පරිසරය සහ යුක්තිය ආදී තේමාවන් යටතේ ලැබෙන සීමාවාසික පුහුණුව අවසන් වූ පසු, පැවරුම් ව්‍යාපෘති සිදු කිරීමට නියමිතය. එක් දිස්ත්‍රික්කයකින් එක් ව්‍යාපෘතියක් බැගින් සිදුකිරීමට අපේක්ෂිතය. ව්‍යාපෘතිය සඳහා වන උපදේශක මණ්ඩලය, රජයේ විශේෂඥයින්, සිවිල් සමාජ සංවිධාන, තරුණ හා ව්‍යාපාරික නායකයින්ගෙන් සැදුම්ලත් 15-20 අතර පිරිසකගෙන් සමන්විත වේ. ඔවුන්ගේ උපදේශන යටතේ මෙම ව්‍යාපෘතියෙහි අවසන් අදියර වෙනුවෙන් තරුණ කුසලතා පුහුණුව සඳහා ඇති බාධක විසඳීමේ අරමුණින්, රාජ්‍ය ආයතන, සිවිල් සංවිධාන, තරුණ සංගම්, සමාජ ක්‍රියාකාරිකයින්, වෙළෙඳ සංගම්, කාන්තා කණ්ඩායම් සහ ආගමික හා ව්‍යාපාරික නායකයන් අතර සංසද වැඩමුළු උත්සව ප්‍රචාරණ ව්‍යාපාර හා සංවාද ආදිය සංවිධානය කෙරේ.

2013 වසරේ කොළඹ පදනම් කරගනිමින් පිහිටුවා ගැනුණු සාමය සඳහා වන ජාත්‍යන්තර තරුණ සන්ධානය (IYAP), තරුණ ප්‍රජාව ගේ හැකියාවන් සවිබල ගන්වමින් ඔවුන් සතු කුසලතා ප්‍රජාවට සහ රටට දායාද කරලීමට

අවස්ථාව සලසන තරුණ නායකත්වයෙන් යුත් සංවිධානයකි. එහි අරමුණු අතර, තරුණ නියෝජනය ශක්තිමත් කර සමාජයට සහ රටට බලපාන ගැටලු විසඳීම සඳහා නායකත්ව භූමිකාවන් කරා ඔවුන් යොමු කිරීම කැපී පෙනේ.

சமூக ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுத்துச் செல்லும் இலங்கை இளைஞர்கள்

Global Communities இன் ஊடாக சர்வதேசஅபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத்தின் (USAID) நிதியுதவியுடன் சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க (SCORE) இளைஞர் செயற்பாடானது (SYA) இலங்கையின் இளைஞர்களை வெற்றிகரமாக வலுவூட்டுவதோடு பச்சாதாபம், அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரி என்பவற்றைக் கொண்ட அடுத்த தலைமுறையின் தலைவர்களை உருவாக்க உதவுகின்றது.

SYA என்பது 18 முதல் 29 வயதிற்குட்பட்ட இளம் பராயத்தினரை இலக்காகக் கொண்டு அவர்களின் குடியுரிமை விழிப்புணர்வு, தலைமைத்துவத் திறன்கள், சமூக மேம்பாடுகளில் பங்கேற்றல் மற்றும் தீர்மானமெடுக்கும் செயன்முறைகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான 12 மாதகாலத் திட்டமாகும். SYA இன் இலக்கானது இளைஞர்கள் மூலமாகச் சமூக ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் முன்னேற்றுவதற்கான இலங்கையரின் முயற்சிகளை வலுப்படுத்துவதாகும்.. இளைஞர்களின் குடிமை ஈடுபாடு, இளைஞர் அமைப்பு, தலைமைத்துவம், மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கான நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் தலையீடுகளையும் செயற்பாடுகளையும் கவனமாகக் கையாள்வதன் மூலமும், சமூக ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான திறன்களையும் ஆற்றல்களையும் அவர்களுக்கு வழங்குவதன் மூலமும் இது மேற்கொள்ளப்படுகின்றது.

SYA என்பது 3-கட்டங்களைக் கொண்ட ஒரு திட்டமாகும், இதில் 14 மாவட்டங்களில் இருந்து 280 பயிலுநர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பயிலுநர்கள் என்ற வீதத்தில் பயிற்சிக்கு முந்தைய துவக்க முகாமில் அவர்கள் பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு, ஹோஸ்ட் நிறுவனங்களில் 4-மாத இன்டர்ன்ஷிப்பைப் பின்தொடர்வதற்கும், குறிப்பிட்ட கருப்பொருள்களின் கீழ் கேப்ஸ்டோன் செயற்பாடுகளைச் செய்வதற்கும் அவர்கள் வாய்ப்புகளைப் பெறுவர். 14 மாவட்டங்களும் அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கண்டி, கிளிநொச்சி, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகும்.SYA பங்கேற்பாளர்களின் சுறுசுறுப்பான ஈடுபாட்டிற்கு மேலதிகமாக, திட்டமானது இரண்டு முக்கிய பணிகளைக் கொண்டுள்ளது. அதாவது இளைஞர் ஆலோசனை

குழு மூலம் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதுடன் ஆலோசனைகளையும் வழங்கும். அத்துடன் பல பயிற்சிப்பாசறைகள், மன்றங்கள் மற்றும் கொள்கை உரையாடல்கள் என்பவற்றையும் நடாத்தும்.

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பின் (IYAP) நிறுவுநரும் நிர்வாக இயக்குநருமான திருக்குமார் பிரேமகுமார் கூறுகையில், “SYA இதுவரை அடைந்திருக்கின்ற வெற்றியானது அணியில் உள்ள இளம் ஆற்றல்மிக்கவர்களாலும் பயிலுநர்களாலும்தான். அவர்கள் உரிமையையும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதை நாம் பார்த்தோம், கற்றுக் கொள்வதற்கும் அவர்களின் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அவர்கள் ஆர்வம் காட்டுவது ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றது. இத்திட்டமானது உள்ளூர் மாவட்ட அளவிலான அமைப்புகளிற்கும்/நிறுவனங்களிற்கும் அரசு அமைப்புகளுக்கும் இளைஞர்களின் ஆற்றலையும், அவர்கள் நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் சொத்தாக இருப்பதை உணர்ந்து கொள்வதற்கான புதிய சூழலையும் உருவாக்கியுள்ளது. இளைஞர்களை அங்கீகரிப்போம் – அவர்கள் கேட்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் உண்மையான ஆற்றலையும் அவர்கள் எவ்வாறு சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதையும் காண்பிப்பதற்கு வாய்ப்பை வழங்க வேண்டும்.”

பயிற்சிக்கு முந்தைய துவக்க முகாம்களின் போது ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 இளைஞர்கள் குறிப்பிட்ட கருப்பொருள் பகுதிகளின் கீழ் பயிற்சி பெற்றனர். கேப்ஸ்டோன் செயற்பாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு திட்டத்தை உள்ளடக்கியது. இது சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் நீதி போன்ற பல்வேறு கருப்பொருள் பகுதிகளின் கீழ் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப்பை முடித்தவுடன் மாவட்ட இளைஞர் பங்கேற்பாளர்களால் வழிநடத்தப்படும்.

SYA ஆலோசனைக் குழுவில் 15 முதல் 20 செல்வாக்கு மிக்க அரச, சிவில் சமூக, இளைஞர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் உள்ளனர், இது SYA திட்டத்தை வழிநடத்த தன்னார்வ ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக அவர்கள் பணியாற்றுவதற்கும் இளைஞர்களின் பயிற்சிப்பணிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் ஆதரவளிக்கவும் அனுமதிக்கின்றது. இறுதிக் கட்டத்தில் இளைஞர் திறன் பயிற்சிகள்,குடிமை ஈடுபாடு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் என்பற்றிற்கான தடைகளை நிவர்த்தி செய்வதற்காக மன்றங்கள், பயிற்சிப்பாசறைகள், நிகழ்வுகள், பிரச்சாரங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதும் மற்றும்/அல்லது அரசு நிறுவனங்கள், CSO, இளைஞர் சங்கங்கள், ஆர்வலர்கள், வர்த்தக சபைகள், மகளிர் குழுக்கள் மற்றும் சமூக, மத மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோரிடையே உரையாடல்களை ஏற்பாடு செய்வதும் அடங்கும்.

2013 இல் ஸ்தாபிக்கப்பட்டுக் கொழும்பைத் தளமாகக் கொண்ட சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) என்பது இளைஞர்கள் தலைமையிலான/அடிப்படையிலான அமைப்பாகும், இது இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவதையும் அவர்களின் சமூகங்களுக்கும் நாட்டிற்கும் செய்யும் பங்களிப்பையும் நம்புகிறது. IYAP இன் நோக்கமானது இளைஞர் அமைப்பையும் அவர்களின் சமூக நிலையையும் வலுவூட்டுவதும்

இளைஞர்களையும் நாட்டையும் பாதிக்கின்ற பொருத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் அவர்கள் தலைமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதையும் உறுதி செய்வதுமாகும்.

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry

Array