Blog

Narratives of SYA: Hear from Jivitharshan Suresh!

Jun 30, 2022

0

ENGLISH

SYA furnishes the young people to be envoys of social change to transform the communities. Jivatharshan, a young catalyst for social change that SYA has built for the future, shares his story. 

“I’m Jivitharshan, from Jaffna. After A/L,  I had no idea where to lead my life or how to shape my future the way I wanted. In such a situation, my sister suggested applying for SYA by referring to the SYA Interns Call social media post. 

One of the most significant aspects of the training was the fact that I felt a renewed sense of enthusiasm for working towards the development of the country. 

I was studying 3D Animation Modelling, and adding to that  I’ve decided to study Web Development with the idea that if I succeed in these fields, I’ll be able to pave the way for the next generation, guiding them to success with the inspiration and courage that SYA instilled in me.

I’m always curious about exploring the world and meeting diverse people to develop myself. SYA provided me with that platform, which brought numerous ideas, people with both like-minded and opposing points of view, and opportunities into my life through BootCamp and Internship. 

SYA is right there with me as I build networks, learn from them, share my ideas, and gain influential insights from them. Before SYA, I was terrified of addressing a crowd, but I am proud to say that my language, public speaking, and presentation skills have improved, and I have developed into the person I always wanted to be.

SYA is an outstanding demonstration of how a program can provide appropriate opportunities for youth with equal ratios by reaching out to and including the disconnected population.

In a nutshell, SYA is a complete program that contains:

  1. a system for welcoming and equipping youth with necessary skills when they arrive; 
  2. a balanced approach for different learning styles in programmatic activities by encouraging youth to participate without singling them out; and
  3. a community support project that empowers interns by allowing them to practice their learning in the program.

SYA burns brighter for the future of Sri Lankan youth!” 

This is his story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences.

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය ජීවිදර්ශන් සුරේෂ්ගේ කතාවයි!

ප්‍රජාවන් පරිවර්තනය කිරීම සඳහා සමාජ වෙනසේ නියෝජිතයන් වීමට SYA තරුණ තරුණියන්ට අවස්ථා සපයා දෙයි. එවැනි වෙනසක් ඇති කිරීමට මුල පුරන යාපනයේ ජීවිදර්ශන්ගේ කතාවයි මේ. 

“මම ජිවිතර්ෂන්. උසස්පෙළෙන් පසු, මගේ ජීවිතය කොතැනට ගෙන යා යුතුද යන්න හෝ මගේ අනාගතය මට අවශ්‍ය ආකාරයට හැඩගස්වා ගන්නේ කෙසේද යන්න පිළිබඳව මට අදහසක් නොතිබුණි. එවැනි තත්වයක් තුළ මගේ සහෝදරිය SYA වෙත අයදුම් කිරීමට යෝජනා කළාය. 

පුහුණුවේ වැදගත්ම අංගයක් වූයේ රටේ සංවර්ධනය සඳහා වැඩ කිරීමට මා තුළ නව උද්යෝගයක් ඇති වීමයි. .

මම 3D Animation Modelling හදාරමින් සිටි අතර, ඒ සමගම Web Development හැදෑරීමට මම තීරණය කළේ මම මෙම ක්ෂේත්‍රවල සාර්ථක වුවහොත්, ඊළඟ පරම්පරාවට ඔවුන්ව සාර්ථක කර ගැනීමට මග පාදා දීමට මට හැකි වේවි යන අදහසින්. ඒ සදහා  SYA මා තුළ ඇති කළ ආශ්වාදය සහ ධෛර්යය අපරිමිත ය.

ලෝකය ගැන දැන ගනීම සහ මා දියුණු කර ගැනීම සඳහා විවිධ පුද්ගලයින් හමුවීම ගැන මම නිතරම උනන්දු වෙමි.  SYA මට එම වේදිකාව ලබා දුන් අතර, එය BootCamp සහ සීමාවාසික පුහුණුව හරහා මගේ ජීවිතයට බොහෝ සමාන අදහස් ඇති සහ ප්‍රතිවිරුද්ධ දෘෂ්ටි කෝණයන් ඇති පුද්ගලයින් සහ අවස්ථා ගෙන ආවේය.

මම පුද්ගලික සම්බන්ධතා ගොඩනඟන විට, ඒවායින් ඉගෙන ගන්නා විට, මගේ අදහස් බෙදා ගන්නා විට සහ ඒවායින් බලගතු තීක්ෂ්ණ බුද්ධියක් ලබා ගන්නා විට SYA මා සමඟම සිටියේය.  SYA ට පෙර, මම සමූහයක් ඇමතීමට බිය වූ නමුත්, SYA හරහා මගේ භාෂාව, කථනය සහ ඉදිරිපත් කිරීමේ කුසලතා වැඩි දියුණු වී ඇති බවත්, මට සැමවිටම වීමට අවශ්‍ය පුද්ගලයා බවට මා වර්ධනය වී ඇති බවත් පැවසීමට මම ආඩම්බර වෙමි.

SYA යනු විසන්ධි වී ඇති ජනගහනය වෙත ළඟා වීම සහ ඔවුන් එකතු කරගෙන තරුණයින් සඳහා සුදුසු අවස්ථා ලබා දෙන ආකාරය මෙම වැඩසටහනේ කැපී පෙනෙන නිරූපණයකි.

 කෙටියෙන් කිවහොත්, SYA යනු, 

  1. තරුණයින් පැමිණෙන විට ඔවුන් පිළිගැනීමට සහ අවශ්‍ය කුසලතා වලින් සන්නද්ධ කිරීමට ක්‍රමයක් සහිත,
  1. වැඩසටහන් ක්‍රියාකාරකම්වල විවිධ ඉගෙනුම් ශෛලීන් සඳහා සමතුලිත ප්‍රවේශයක් තරුණයින් තනි නොකර සහභාගී වීමට දිරිමත් කිරීම;  හා
  1. ප්‍රජා ආධාරක ව්‍යාපෘතියක් හරහා සීමාවාසිකයින්ට වැඩසටහන තුළ ඔවුන්ගේ ඉගෙනීම පුහුණු කිරීමට ඉඩ දීමෙන් බල ගන්වන සම්පූර්ණ වැඩසටහනකි. 

SYA ශ්‍රී ලාංකීය තාරුණ්‍යයේ අනාගතය වෙනුවෙන් තමන්ව දල්වා බැබළෙයි!” 

මේ ඔහුගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

TAMIL

SYA வின் அனுபவப் பகிர்வுகள் : இது ஜீவிதர்ஷன் சுரேஷின் கதை! 

சமூகங்களை மாற்றியமைப்பதற்காக இளைஞர்களை சமூக மாற்றத்தின் தூதுவர்களாக SYA செப்பனிடுகிறது.  அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்ற யாழ்ப்பாணத்தைச் சேரந்த ஜீவிதர்ஷனின் கதை இது. 

 “நான் ஜிவிதர்ஷன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். A/Lக்குப் பிறகு,  எனது வாழ்க்கையை எவ்வாறு  வழி நடத்துவது அல்லது எனது எதிர்காலத்தை நான் விரும்பியபடி எப்படி அமைத்துக் கொள்வது என்ற தெளிவு என்னிடத்தில் இருக்கவில்லை . அத்தகைய சூழ்நிலையில், SYA-க்கு விண்ணப்பிக்குமாறு என் சகோதரி பரிந்துரைத்தார்.  

பயிற்சியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, நாட்டின் வளர்ச்சியை நோக்கி உழைக்க வேண்டும் என்ற ஒரு புதிய உற்சாக உணர்வை நான் உணர்ந்தமை ஆகும். 

நான் 3D அனிமேஷன் மாடலிங் படித்துக் கொண்டிருந்தேன், மேலும் இந்த துறைகளில் நான் வெற்றி பெற்றால், அடுத்த தலைமுறைக்கு வெற்றிக்கு வழி வகுக்க முடியும் என்ற எண்ணத்தில் Web Development படிக்க முடிவு செய்துள்ளேன்.  SYA எனக்குள் ஊட்டிய உத்வேகமும் தைரியமுமே இதற்கு காரணம் ஆகும். 

நான் எப்போதும் உலகை ஆராய்வதிலும் என்னை வளர்த்துக்கொள்ள பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.  SYA எனக்கு அந்த தளத்தை வழங்கியது, இது எண்ணற்ற கருத்துக்கள், ஒத்த எண்ணம் கொண்ட மற்றும் எதிரெதிர் கருத்துக்கள் கொண்டவர்களை பூட்கேம்ப் மற்றும் இன்டர்ன்ஷிப் மூலம் என் வாழ்க்கையில் அவ்வாறான வாய்ப்புகளை கொண்டு வந்தது.

நான் தனிநபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது அல்லது  ​​அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, ​​எனது யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்களிடமிருந்து நல் யோசனைகளை பெறும்போது SYA என்னுடன் இருந்தது. SYA க்கு முன்பு, நான் ஒரு கூட்டத்தில் பேச பயந்தேன், ஆனால் SYA மூலம் தற்போது எனது மொழி, மேடைப் பேச்சு மற்றும் முன்வைத்தல் திறன்கள் மேம்பட்டுள்ளன. மேலும் நான் எப்போதும் ஆக விரும்பும் நபராக வளர்ந்துள்ளேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

SYA என்பது, விளிம்பு நிலை மக்களைச் சென்றடைவதன் மூலமும், அவர்களைச் இணைப்பதன் மூலமும், இளைஞர்களுக்கு சமமான விகிதாச்சாரத்துடன் பொருத்தமான வாய்ப்புகளை ஒரு திட்டம் எவ்வாறு வழங்க முடியும் என்பதற்கான ஒரு சிறந்த நிரூபணமாகும்.

சுருக்கமாக, SYA என்பது ஒரு முழுமையான திட்டமாகும்:

  1. அது இளைஞர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்பதற்கும் அவர்களைச் சித்தப்படுத்துவதற்குமான ஒரு அமைப்பு முறை;
  1. அது இளைஞர்களை தனிமைப்படுத்தாமல் பங்கேற்க ஊக்குவிப்பதன் மூலம் திட்ட செயல்பாடுகளில் வெவ்வேறு கற்றல் பாணிகளுக்கான சமநிலையான அணுகுமுறை;  மற்றும்
  1. ஒரு சமூக ஆதரவு திட்டம் மூலம் பயிற்சியாளர்களின் திட்ட கற்றலைப் பயிற்சி செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்திற்காக SYA பிரகாசமாக எரிகிறது!”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

About the Author:

Share This Entry

Array