Blog

Narratives of SYA: Hear from Laksara Mahanama!

Jun 22, 2022

0

ENGLISH

Narratives of SYA: Hear from Laksara Mahanama! 

SYA empowers young minds to move forward through their potential, the creativity they bring to their lives and inspiring the people around them. Laksara, one of the interns from Hambantota shares how SYA’s been with her in her journey of becoming a young influencer. 

“I’m Laksara, from Hambantota. After graduating from university, I worked in the corporate sector before returning to my hometown due to the pandemic. Whilst I was looking for the right platform to take my dreams forward and enhance my skills to the core, I got to know about  SYA through a friend.

I had no idea SYA would be the platform I had been scouring the internet for so long.

I’ve worked in a variety of fields, from private to public, attended a variety of training sessions, and interacted with various types of people. Nonetheless, when I joined SYA, I had a distinct impression that “this place is something explicit and unique.”

The SYA BootCamp is a significant example of how training can be both fun and exciting while also bringing more learning and experiences to life.

Thanks to SYA, I was able to work as a Youth Services Officer-Trainee at the Hambantota District Youth Services Council, where I was able to engage with more youth by organizing and participating in a variety of programs and activities.

During this time, I was able to improve my skills and expand my network, and I especially learned to take responsibility and carry initiatives forward by inspiring young minds to join their hands. When it came to overcoming the challenges, it was a rewarding experience.

For me, the most promising aspect of SYA has been the Capstone or Community Support Projects, where we were given the opportunity and support to put our ideas into action with the vision of sustainability and social responsibility that the modern younger generation aspires to achieve.

Overall, the journey with SYA in every youngster’s life will be remarkable, impressive, and striking in translating the youth’s dream into reality.

SYA is one of the most advanced and effective community initiatives in which I have ever been involved.

“Youth with the Right Vision and Direction are Capable of Leading the Nation Forward,” we state to the world as SYA interns!” 

This is her story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences.

TAMIL 

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது லக்சரா மஹானாமவின் கதை. 

SYA இளம் தலைமுறையினரை அவர்களின் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள நபர்களை ஊக்குவிக்கும் ஆற்றல் என்பவற்றுடன் முன்னேறுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த பயிற்சி பெறுநர்களில் ஒருவரான லக்சரா, இளம் செல்வாக்குமிக்க நிர்வாகியாக மாறுவதற்கான தனது பயணத்தில் SYA தன்னுடன் எப்படி கைகோர்த்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் லக்சரா, ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்து, தொற்றுப்பரவல் காரணமாக என் ஊருக்குத் திரும்புவதற்கு முன்பு நான் தனியார் துறையில் பணிபுரிந்தேன். அதே நேரத்தில் எனது கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் எனது திறமைகளை மேம்படுத்தவும் உகந்த சரியான தளத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அத் தருணத்திலேயே ஒரு நண்பர் மூலம் SYA பற்றி அறிந்து கொண்டேன். 

நான் நீண்ட காலமாக இணையத்தில் தேடிக்கொண்டிருந்த வாய்ப்புத் தளம் SYA ஆக இருக்கும் என்று எனக்குத் அப்போது தெரிந்திருக்கவில்லை. .

நான் தனியார் முதல் அரச சேவை வரை பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளேன். பலவிதமான பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். மற்றும் பல்வேறு வகையான நபர்களுடன் பழகியுள்ளேன்.  ஆயினும்கூட, நான் SYA இல் இணைந்த போது, ​​”இந்த இடம் வெளிப்படையானது மற்றும் தனித்துவமானது” என்று எனக்கு ஒரு தெளிவான எண்ணம் இருந்தது.

SYA பூட்கேம்ப் என்பது ஒரு பயிற்சி எப்படி வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருக்கும் அதே நேரத்தில் கற்றல் மற்றும் அனுபவங்களை வழங்கக் கூடியதாக அமையலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். .

SYA இன் மூலமே நான் ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் சேவைகள் பயிற்சி உத்தியோகத்தராக பணியாற்ற முடிந்தது. அங்கு என்னால் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து பங்குபற்றுவதன் மூலம் அதிக இளைஞர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட  முடிந்தது.

அந் நேரத்தில், என்னால் எனது திறமைகளை மேம்படுத்தவும், எனது வலையமைப்பை விரிவுபடுத்தவும் முடிந்தது. மேலும் நான் குறிப்பாக பொறுப்புக்களை ஏற்று அவற்றை முயற்சிகள் மூலம் முன்னெடுத்துச் செல்லவும் கற்றுக்கொண்டேன்.  சவால்களை சமாளிக்கும் போது, ​​அது ஒரு பலன் தரும் அனுபவமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை, SYA இன் மிகவும் விளைவுமிகு அம்சம் கேப்ஸ்டோன் அல்லது சமூக ஆதரவு திட்டங்களாகும்.  அங்கு இளைய தலைமுறை அடைய விரும்பும் நிலைத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் கோணத்தில் எங்கள் யோசனைகளை செயல்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஆதரவையும் நாங்கள் பெற்றுக் கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையிலும் SYA உடனான பயணம் குறிப்பிடத்தக்கதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், இளைஞர்களின் கனவை நிஜமாக மாற்றுவதில் பாரிய பங்களிப்பை ஆற்றியதாகவும்  அமைந்திருக்கிறது என்று கூறலாம். 

SYA என்பது நான் இதுவரை ஈடுபட்டுள்ள மிகவும் மேம்பட்ட மற்றும் பயனுள்ள சமூக முயற்சிகளில் ஒன்றாகும்.

“சரியான தொலைநோக்கு மற்றும் வழிகாட்டுதல் கொண்ட இளைஞர்கள் தேசத்தை முன்னோக்கி வழிநடத்தும் திறன் கொண்டவர்கள்,” என்று SYA பயிற்சியாளர்களாக நாங்கள்  உலகிற்கு அறிவிக்கிறோம்!”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය ලක්සරා මහානාමගේ කතාවයි!

SYA, තරුණයන් ඔවුන්ගේ හැකියාවන් තුළින් ඉදිරියට යාමට බල ගන්වයි. ඔවුන් තම ජීවිතයට ගෙන එන නිර්මාණශීලිත්වය සහ ඔවුන් වටා සිටින පුද්ගලයින් ප්‍රබෝධමත් කිරීමට ඔවුන්ට සහාය ලබා දෙයි.  තරුණ බලපෑම් කරන්නෙකු වීමේ ගමනේදී SYA ඇය සමඟ සිටි ආකාරය හම්බන්තොට සීමාවාසිකයෙකු වන ලක්සර මෙසේ බෙදා ගනී.

“මම ලක්සරා, හම්බන්තොටින් මෙම වැඩසටහනට සහභාගී වුණෙමි. විශ්ව විද්‍යාලයෙන් උපාධිය ලබාගෙන, වසංගතය නිසා නැවත උපන් ගමට පැමිණීමට පෙර මම ආයතනික අංශයේ සේවය කළෙමි. මගේ සිහින ඉදිරියට ගෙන යාමට සහ මගේ කුසලතා වර්ධනය කර ගැනීමට සුදුසු වේදිකාවක් සොයමින් සිටියෙමි. එවැනි තත්වයක් තුළ මම SYA ගැන දැනගත්තේ මිතුරෙකු මාර්ගයෙන්.

මා මෙතරම් කාලයක් අන්තර්ජාලයේ සොයමින් සිටි වේදිකාව SYA වනු ඇතැයි මම නොසිතුවෙමි.

මම පුද්ගලික සිට රාජ්‍ය සේවය  දක්වා විවිධ ක්ෂේත්‍රවල නියැලෙමින් වැඩ කර ඇත.  විවිධ පුහුණු සැසිවලට සහභාගී වී ඇත, සහ විවිධ පුද්ගලයින් සමඟ අන්තර් ක්‍රියා කර ඇත.  එසේ වුවද, මම SYA හා සම්බන්ධ වූ විට, “මෙම ස්ථානය පැහැදිලි සහ අද්විතීය දෙයක්” බවට මට පැහැදිලි හැඟීමක් ඇති විය.

SYA BootCamp යනු පුහුණුවක් විනෝදජනක සහ උද්යෝගිමත් වන අතරම තවත් ඉගෙනීම සහ අත්දැකීම් ජීවිතයට ගෙන හැකි බව තහවුරු කිරීම සඳහා වූ  උදාහරණයකි.

SYA තුළින් මට හම්බන්තොට දිස්ත්‍රික් තරුණ සේවා සභාවේ තරුණ සේවා අභ්‍යාසලාභි නිලධාරිනියක් ලෙස සේවය කිරීමට හැකි වූ අතර එහිදී විවිධ වැඩසටහන් සහ ක්‍රියාකාරකම් සංවිධානය කරමින් සහ ඊට සහභාගි වෙමින් තරුණ තරුණියන් වැඩි පිරිසක් සමඟ සම්බන්ධ වීමට මට හැකි විය.

මෙම කාලය තුළ, මගේ කුසලතා වැඩි දියුණු කර ගැනීමට සහ මගේ අන්තර් පුද්ගලික ජාලය පුළුල් කිරීමට මට හැකි වූ අතර, විශේෂයෙන් මම වගකීම භාර ගැනීමට සහ ඔවුන්ගේ අත්වැල් බැඳ ගැනීමට තරුණයන් පොළඹවමින් මුල පිරීම් ඉදිරියට ගෙන යාමට ඉගෙන ගතිමි.  අභියෝග ජය ගැනීමේදී එය තෘප්තිමත් අත්දැකීමක් විය.

SYA හි වඩාත්ම පොරොන්දු වූ අංගය වූයේ, නූතන තරුණ පරම්පරාව සාක්ෂාත් කර ගැනීමට අපේක්ෂා කරන තිරසාරභාවය සහ සමාජ වගකීම පිළිබඳ දැක්ම සමඟින් අපගේ අදහස් ක්‍රියාවට නැංවීමට අපට අවස්ථාව සහ සහාය ලබා දුන් Capstone හෝ ප්‍රජා ආධාරක ව්‍යාපෘති ය.

සමස්තයක් වශයෙන්, සෑම යෞවනයෙකුගේම ජීවිතය තුළ SYA සමඟ යන ගමන තරුණයාගේ සිහිනය යථාර්ථයක් බවට පරිවර්තනය කිරීමේදී කැපී පෙනෙන, ආකර්ෂණීය සහ කැපී පෙනෙන වනු ඇත.

SYA යනු මා මෙතෙක් සම්බන්ධ වී ඇති වඩාත්ම දියුණු සහ ඵලදායී ප්‍රජා මුල පිරීම් වලින් එකකි.

“නිවැරදි දැක්මක් සහ දිශානතියක් ඇති තාරුණ්‍යයට ජාතිය ඉදිරියට ගෙනයාමට හැකියාව ඇත”, යැයි SYA සීමාවාසිකයින් ලෙස අපි ලෝකයට ප්‍රකාශ කරමු!”

මේ ඇයගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

About the Author:

Share This Entry

Array