Blog

The Narratives of SYA : Hear from Rasanjalee Jayasooriya

Jun 20, 2022

0

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය රසංජලී ජයසූරියගේ කතාවයි! 

SYA ලාංකීය තරුණ තරුණියන් අතර දකින්නට වය දරන ආකල්පමය පරිවර්තනයට හොඳම නිදසුනක් වන තරැණියකගේ කතාවයි මේ. මෙය රසංජලීගේ කතාවයි! 

“මම රසංජලී. මොනරාගල දිස්ත්‍රික්කයේ වාසය කරමි. මෙම වැඩසටහන පිළිබඳ මා දැනගනු ලැබුවේ මාගේ විශ්වවිද්‍යාලයේ ඉගෙනුම ලැබූ සහෝදරියක මගිනි. 

මෙම වැඩසටහනට සම්බන්ධ වීමට පෙර මා තුළ මා පිළිබඳ ව පැහැදිලි අවබෝධයක් නොතිබුණි. SYA මා හට නැවුම් බලාපොරොත්තු සමග මාගේ සිහිනය කරා ගමන් කිරීමට අවශ්‍ය පියවර තැබීමට මහගු ශක්තියක් වී ඇත. 

මගේ වටිනාකම්, මගේ දුර්වලතා ආදිය පිළිබඳ පැහැදිලි අවබෝධයක් SYA තුළින් මට ලැබුණි. ව්‍යවසායකත්වය පිළිබඳ මා තුළ පෙර පැවති ආකල්පයට වඩා ඉතා පැහැදිලි අදහසක් මේ තුළින් මට ලැබුණි. එපමණක් නොව, නව මිතුරන්, නව බැඳීම් රැසක් මට ලැබුණි. ජීවිතය තුළින් ජීවිතය දකින්නට මට මෙමඟින් හැකියාව ලැබුණි. 

අද මා සිටින්නේ මෙම පුහුණුවට මම පැමිණි දින සිටි මට්ටමට වඩා දියුණු වූ මනසකින් යුතුව බව විශ්වාසයෙන් කිව හැකිය.

සීමාවාසිකයෙකු ලෙස මා සතුව විශාල කාර්යභාරයක් පැවරී තිබුණි. මා තුළ තිබූ, වැඩ කරන ආයතනයේ කීර්තිය රැක ගනිමින් මා වෙත පැවරෙන සියලු වගකීම් නිසි ලෙස ඉටු කිරීම, එසේම සියලු දෙනා සමඟ සහයෝගයෙන් වෘත්තියමය කටයුතුවල නිරත වීමෙන් වෘත්තියමය අත්දැකීම් ලබා ගැනීම, මා තුළ පවතින හැකියාවන් හා කුසලතාවන් දියුණු කර ගැනීම සහ මාගේ දුර්වලතාවයන් අවම කරගනිමින් යහපත් වෘත්තිමය ගමනකට අවශ්‍ය අඩිතාලම මෙමගින් සාදා ගැනීම ආදී අභියෝගමත් අභිලාෂයන් සාක්ෂාත් කර ගැනීමට SYA මට දැක්වූ සහයෝගය ඉමහත් ය. 

SYA මගින් මා හට විශාල පිරිසක් සමග නව සබඳතා ජාලයක් සාදා ගැනීමට හැකි විය. එසේම SYA මට ලබා දී ඇති වෘත්තිමය සහ ජීවිත අත්දැකීම් මාගේ අනාගත ගමනට ඉතා වැදගත් වේ. ආයතනයක් තුළ කටයුතු කරන ආකාරය, කණ්ඩායම් සහ නායකත්ව ලක්ෂණ ආදි බොහෝමයක් මේ තුළින් මම ලබා ගත්තෙමි. 

සාමය පිළිබඳ උපාධියක් සහිත මාහට අවශ්‍ය වූයේ මා සතු දැනුම ප්‍රයෝගිකව යෙදවීමටයි. ඒ සඳහා මට SYA මගින්  අවස්ථාව උදා විය.

තනිව කටයුතු කිරීමෙන් නොව සාමයෙන් සංහිඳියාවෙන් වැඩ කිරීමේ සාර්ථකත්වය පිළිබඳ ඉතා පැහැදිලි හා වටිනාම අවබෝධයක් මට SYA ලබා දී ඇත.

SYA, මා තුළ ඇති වී තිබෙන, “මගේ දායකත්වය සමාජයට ලබා දිය යුතුයි” යන ආකල්පයට හේතු විය.

ඇත්ත වශයෙන්ම, SYA, තරුණයින්ගේ ආකල්ප වෙනස් කිරීමෙන් ඔවුන් හට ඔවුන්ගේ ඉදිරි දැක්ම පිළිබඳව ලබා දෙන ධනාත්මක පණිවිඩය රටේ අනාගතය සරු කිරීමේ ක්‍රමවේදය තවත් ශක්තිමත් කරයි.” 

මේ ඇයගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

ENGLISH 

The Narratives of SYA: Hear from Rasanjalee Jayasooriya!

This is the story of a young woman who exemplifies the attitude transformation that SYA is witnessing among Sri Lankan youth. This is the story of Rasanjali!

“I’m Rasanjali, from Monaragala.” This program was recommended to me by a sister who attended my university.

I didn’t have a good understanding of myself before joining this program. SYA has given me the confidence to take the necessary steps toward achieving my dream.

SYA provided me with a clear understanding of my values, weaknesses, and so on. This gave me a much better understanding of my previous attitude toward entrepreneurship. In addition, I made a lot of new friends and relationships. This allowed me to see life from a different perspective.

I can confidently state that I have a more advanced mind today than I did the day I began this training.

As an intern, I had a significant role to play. Maintaining the company’s reputation, carrying out all responsibilities delegated to me, gaining professional experience by working collaboratively with everyone, developing my existing skills and abilities, and realizing my weaknesses were a few of them. By laying a foundation, SYA has been extremely beneficial in enabling me to achieve the goal of my life. 

SYA provided me with the opportunity to build a new network of contacts with a large number of people. Furthermore, the professional and life experience that SYA has provided me will be extremely beneficial in my future endeavours. This taught me a lot about organizational skills, teamwork, and leadership qualities.

With a degree in peace studies, I craved to put my knowledge into practice. SYA provided me with the opportunity to do so.

SYA has provided me with a clear and valuable understanding of the importance of working in groups peacefully rather than alone.

SYA implanted in me the belief that “I must contribute to society.” In fact, by changing the attitudes of SYA’s youth, SYA strengthens the country’s future development mechanism.

This is her story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences.

TAMIL

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது ரசாஞ்சலி ஜயசூரியவின் கதை. 

இலங்கை இளைஞர்கள் மத்தியில் SYA காண முயற்சிக்கின்ற மனப்பாங்கு மாற்றத்திற்கான சிறந்த உதாரணமாக விளங்குகின்ற ஒரு யுவதியின் கதை இது. ரசாஞ்சலி அதைப் பற்றி பகிர்வதை கேட்போம்!

“நான் ரசாஞ்சலி, மொனராகலை மாவட்டத்தில் வசிக்கிறேன். எனது பல்கலைக்கழகத்தில் படித்த சகோதரி ஒருவரிடமிருந்து இந்த திட்டத்தைப் பற்றி நான் அறிந்தேன்.

இந்த திட்டத்தில் இணைவதற்கு முன்பு என்னைப் பற்றிய தெளிவான புரிதல் எனக்கு இருக்கவில்லை.  புதிய நம்பிக்கையுடன் எனது கனவை நோக்கி பயணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க SYA எனக்கு அளிக்கின்ற பலம் நிச்சயம் பாராட்டுக்குரியதே. 

SYA மூலம், எனது மதிப்புகள், எனது பலவீனங்கள் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்றுக் கொள்ள இயலுமாக இருந்தது.  இது தொழில்முனைவோர் குறித்த எனது முந்தைய அணுகுமுறையில் இருந்து தெளிவு பெற்று “தொழில்முனைவு” பற்றிய சரியான அறிவு மற்றும் தெளிவை எனக்கு அளித்தது.  அதேபோல், இதன் மூலம் பல புதிய நண்பர்களையும் புதிய உறவுகளையும் பெற்றுக் கொள்ள முடிந்தது.  இது வாழ்க்கையை வாழ்க்கையாகப் பிரதிபலித்துப் பார்க்க எனக்கு உதவியது.

நான் இந்த பயிற்சியில் இணைந்த நாளை விட இன்று நான் மேம்பட்ட அனுபவத்துடன் இருக்கிறேன் என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்.

ஒரு பயிற்சியாளராக எனக்கு ஒரு பெரிய பாத்திரம் இருந்தது.  நான் பணிபுரியும் நிறுவனத்தின் நற்பெயரைப் பேணுதல், என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுதல், அனைவருடனும் ஒத்துழைப்பதன் மூலம் தொழில்முறை அனுபவத்தைப் பெறுதல், ஏற்கனவே உள்ள திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் எனது பலவீனங்களை அடையாளம் காணுதல் என எனது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பயணத்திற்கான அடித்தளத்தை SYA உருவாக்கி தந்துள்ளது. 

SYA மூலம் நான் அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நட்பு வலையமைப்பை உருவாக்க முடிந்தது.  மேலும் SYA எனக்கு வழங்கிய தொழில்முறை மற்றும் வாழ்க்கை அனுபவம் எனது எதிர்கால பயணத்திற்கு துணையாக இருக்கிறது.  இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் எவ்வாறு பணியாற்றுவது, குழுச் செயல்பாடு மற்றும் தலைமைப் பண்புகளைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.

சமாதான கற்கையில் பட்டப் படிப்பை மேற்கொள்கின்ற அதேநேரம் அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை நடைமுறைப்படுத்த விரும்பினேன்.  SYA மூலம் அதற்கான சரியான வாய்ப்பு கிடைத்தது.

தனியாக வேலை செய்வதன் மூலம் அல்லாமல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் பணியாற்றுவதன் மூலம் பெற்றுக் கொள்ள கூடிய வெற்றியைப் பற்றிய தெளிவான மற்றும் மதிப்புமிக்க புரிதலை SYA எனக்கு வழங்கியுள்ளது.

“சமூகத்திற்கு நான் பங்களிக்க வேண்டும்” என்ற மனப்பான்மைக்கு SYA என்னை வழிநடத்தியது.

உண்மையில், SYA இளைஞர்களின் அணுகுமுறைகளை மாற்றுவதன் மூலம், அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் கொடுக்கும் நேர்மறையான செய்தி, நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பொறிமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.” 

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

About the Author:

Share This Entry

Array