Blog

Narratives of SYA: Hear from Shihani Marikkar!

admin

Jun 24, 2022

0

ENGLISH

Narratives of SYA: Hear from Shihani Marikkar! 

Could community youth-led initiatives help give shape to future careers? Shihani from the SYA Matara intern team answers this question by sharing her story. Let’s listen to her! 

“I’m Shihani, from Matara. An undergraduate in the Business Administration Degree Program at the University of Colombo who aspires to be adventurous in my career path by adding entrepreneurial ideas to my profile best describes me.

When the COVID-19 pandemic, lockdown, and online education all took a toll on my life and goals, I found SYA through IYAP’s Facebook page. Following recommendations from my network to join SYA, I felt excited to apply for the program and persevere to accelerate my journey with SYA.

SYA was a whole new experience for me since it was my first exposure to community projects, and SYA has helped me understand my social responsibilities to engage more in such initiatives. 

The 4-day BootCamp training was wholesome and, as a people person, I was able to interact with both like-minded people and also diverse personalities, broadening and focusing my understanding of people.

The internship facilitated the experience, the understanding of the working environment, procedures, and techniques, and helped me in developing my computer literacy, communication, and decision-making skills while managing the time adequately for both academic and professional aspects. 

The professional experience that SYA gave me has led me to achieve my goal of becoming an accountant. Thanks to SYA, now I’m employed by a foreign company as a Junior Accountant for their firm. 

Besides, I always wanted to dip my toes into different facets of initiatives to better understand my skills and shortcomings and prepare myself for the future. SYA was all there to enable me to achieve that aspiration too. 

Working on the capstone projects provided a creative opportunity to get acquainted with the practical side of learning. The entire process of identifying the community issues to get the proposal approved was one of the lucrative experiences of my life. 

My journey with SYA has been the most rewarding and intriguing experience of my life since I was able to do what I love and am passionate about. 

The journey of the internship started as an undergraduate toward professional life with the aim in mind to learn the practical aspects of life and ended as a memorable experience, which also helped me to come off with flying colours. I owe SYA a lot!” 

This is her story. Are you interested in listening to more? Reach out to the SYA blog category, you’ll be surprised and inspired by much more life-changing feature stories of experiences.

TAMIL 

SYA இன் அனுபவப் பகிர்வுகள்: இது சிஹானி மரிக்காரின் கதை. 

இளைஞர்கள் தலைமையிலான திட்ட முயற்சிகள் எதிர்கால தொழில் துறையை வடிவமைப்பதில் உதவுமா?  SYAயின் மாத்தறை பயிற்சிக் குழுவைச் சேர்ந்த ஷிஹானி தனது கதையைப் பகிர்வதன் மூலம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார்.  அவர் சொல்வதைக் கேட்போம்!

“நான் மாத்தறையைச் சேர்ந்த ஷிஹானி. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் பட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டதாரியான நான், எனது வாழ்க்கை பயணத்தில் தொழில் முனைவோர் யோசனைகளை இணைப்பதன் மூலம் எனது வாழ்க்கைப் பாதையில் சாகசமிகு விடயங்களில் ஈடுபட  விரும்பும் ஒரு யுவதி என அடையாளப்படுத்தவே விரும்புகிறேன்.

கோவிட்-19 தொற்றுப் பரவல், முடக்க நிலை மற்றும் ஆன்லைன் கல்வி என அனைத்தும் என் வாழ்க்கையையும் இலக்குகளையும் பாதித்தபோது, ​​IYAP இன் Facebook பக்கத்தின் மூலம் SYA ஐப் பற்றி அறிந்து கொண்டேன்.  SYA இல் இணைய எனது தொடர்பு வட்டத்திலிருந்து கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளைப் பின்பற்றி, திட்டத்திற்கு விண்ணப்பித்தேன். 

எனது முதல் சமூக திட்ட பங்குபற்றலாக SYA அமைந்திருந்ததால், SYA எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மேலும் இதுபோன்ற முயற்சிகளில் அதிகமாக ஈடுபடுவதற்கும் எனது சமூகப் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் SYA எனக்கு உதவியது.

4-நாள் பூட்கேம்ப் பயிற்சி ஆரோக்கியமானதாகவும் ஒரு யுவதி என்ற முறையில், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடனும், பலதரப்பட்ட ஆளுமைகளுடனும் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. இதன் மூலம் மக்களைப் பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்தவும் கவனம் செலுத்தவும் முடிந்தது.

SYA எனது இன்டர்ன்ஷிப் அனுபவத்தை எளிதாக்கி தந்தது. பணிச்சூழல், நடைமுறைகள் மற்றும் நுட்பங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவியது. மேலும் எனது கணினியறிவு, தகவல் தொடர்பு மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. 

SYA எனக்கு வழங்கிய தொழில்முறை அனுபவம், கணக்காளராக வேண்டும் என்ற எனது இலக்கை அடைய வழிவகுத்தது.  SYA இன் மூலம் இப்போது நான் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் ஜூனியர் அக்கவுண்டன்டாக பணியாற்றுகிறேன்.

தவிர, எனது திறமைகள் மற்றும் குறைபாடுகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்திற்கு என்னைத் தயார்படுத்துவதற்கும் நான் எப்போதும் வாய்ப்புகளை பயன்படுத்திப் பார்க்க விரும்புவேன்.  அந்த அபிலாஷையை அடையவும்  SYA எனக்கு அளித்த வாய்ப்பு அபரிமிதமானது.

கேப்ஸ்டோன் திட்டங்களில் பணிபுரிவது, கற்றலின் நடைமுறைப் பக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு ஆக்கப்பூர்வமான வாய்ப்பை வழங்கியது. சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் முதல் அதற்கான ஒப்புதல் பெறுதல் வரை முழு செயல்முறையையும் எனது வாழ்க்கையின் லாபகரமான அனுபவங்களில் ஒன்றாகவே கருதுகிறேன்.

SYA உடனான எனது பயணம் எனது வாழ்க்கையில் மிகவும் பலனளிக்கும் மற்றும் புதிய அனுபவமாக உள்ளது. ஏனெனில் நான் விரும்புவதையும் ஆர்வம் காட்டும் துறைகளிலும் என்னால் ஈடுபட முடிந்தது.

வாழ்க்கையின் நடைமுறை அம்சங்களைக் கற்றுக்கொள்வதற்கான நோக்கத்துடன் தொழில் வாழ்க்கையை நோக்கி இளங்கலைப் பட்டதாரியாகத் தொடங்கிய இன்டர்ன்ஷிப்பின் பயணம் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக முடிந்தது. இது எனக்கு உயரிய அடைவுகளை அடைய உதவியது.  நான் SYA க்கு நிறைய கடமைப்பட்டுள்ளேன்!”

இது அவருடைய கதை.  மேலும் இது போன்ற கதைகளை கேட்க ஆர்வமாக உள்ளீர்களா?  SYA வலைப்பதிவு தளத்துக்கு செல்லுங்கள், மேலும் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களின் கதைகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

SINHALA

SYA හි ආඛ්‍යාන: මෙය ශිහානි මරික්කාර්ගේ කතාවයි!

තරුණ නායකත්වයෙන් යුත් ප්‍රජා මුලපිරීම් අනාගත වෘත්තීන් හැඩගැස්වීමට උපකාරී වේවිද?  SYAහි මාතර සීමාවාසික කණ්ඩායමේ ශිහානි මේ ප්‍රශ්නයට පිළිතුරු දෙන්නේ ඇගේ කතාව බෙදාහදා ගනිමිනි.  

“මම මාතර සිට පැමිණි ශිහානි. මගේ ජීවිතයට ව්‍යවසායකත්ව අදහස් එක් කරමින් මගේ වෘත්තීය මාවතේ ත්‍රාසජනක වීමට අපේක්ෂා කරන කොළඹ විශ්වවිද්‍යාලයේ ව්‍යාපාර පරිපාලන උපාධි වැඩසටහනේ උපාධි අපේක්ෂිකාවකි.

COVID-19 වසංගතය, ලොක්ඩවුන් සහ ඔන්ලයින් අධ්‍යාපනය මගේ ජීවිතයට සහ ඉලක්කවලට බාදාවක් වූ විට, මම IYAP හි ෆේස්බුක් පිටුව හරහා SYA ගැන දැන ගත්තෙමි. SYA හා සම්බන්ධ වීමට නිර්දේශ අනුගමනය කරමින්, වැඩසටහන සඳහා අයදුම් කිරීමට සහ SYA සමඟ මගේ ගමන පටන් ගැනීමට උත්සාහ කිරීමම මට මහත් සතුටක් ගැන දුන්නේය.

ප්‍රජා ව්‍යාපෘති සඳහා මගේ පළමු නිරාවරණය වූ බැවින් SYA මට සම්පූර්ණයෙන්ම නව අත්දැකීමක් වූ අතර, එවැනි මුල පිරීම්වල වැඩිපුර නිරත වීමට මගේ සමාජ වගකීම් අවබෝධ කර ගැනීමට SYA මට උපකාර කර ඇත.

දින 4ක BootCamp පුහුණුව සෞඛ්‍ය සම්පන්න වූ අතර, තරැණියක් වශයෙන්, මට සමාන අදහස් ඇති පුද්ගලයින් සහ විවිධ අදහස් ඇති පුද්ගලයින් සමඟ අන්තර් ක්‍රියා කිරීමට හැකි විය. මිනිසුන් පිළිබඳ මගේ අවබෝධය පුළුල් කිරීමට සහ අවධානය යොමු කිරීමට මෙය උපකාරී විය. 

සීමාවාසික පුහුණුව අත්දැකීම්, වැඩ කරන පරිසරය, ක්‍රියා පටිපාටි සහ ශිල්පීය ක්‍රම පිළිබඳ අවබෝධය සඳහා පහසුකම් සැලසූ අතර, අධ්‍යයන සහ වෘත්තීය යන අංශ සඳහා ප්‍රමාණවත් ලෙස කාලය කළමනාකරණය කරමින් මගේ පරිගණක සාක්ෂරතාව, සන්නිවේදනය සහ තීරණ ගැනීමේ කුසලතා වර්ධනය කිරීමට මට උපකාර විය.

SYA මට ලබා දුන් වෘත්තීය පළපුරුද්ද ගණකාධිකාරීවරයෙකු වීමේ මගේ ඉලක්කය සපුරා ගැනීමට හේතු විය.  SYA නිසා, දැන් මම විදේශීය සමාගමක ඔවුන්ගේ ආයතනයේ කනිෂ්ඨ ගණකාධිකාරීවරයෙකු ලෙස සේවයේ යෙදී සිටිමි.

ඊට අමතරව, මගේ දක්‍ෂතා සහ අඩුපාඩු හොඳින් අවබෝධ කර ගැනීමට සහ අනාගතය සඳහා මා සූදානම් කර ගැනීමට විවිධ වැඩසටහන් වල සහභාගී වීමට මට සැමවිටම අවශ්‍ය විය.  මගේ ඒ අපේක්ෂාව සාක්ෂාත් කර ගැනීමට SYA මා සමග සිටියේය. 

කැප්ස්ටන් ව්‍යාපෘතිවල වැඩ කිරීම ඉගෙනීමේ ප්‍රායෝගික පැත්ත පිළිබඳව දැන හඳුනා ගැනීමට නිර්මාණාත්මක අවස්ථාවක් ලබා දුන්නේය.  ප්‍රජා ගැටලු හඳුනාගැන යෝජනාවන් ඉදිරිපත් කර එය අනුමත කර ගැනීම සඳහා වූ සමස්ත ක්‍රියාවලියම මගේ ජීවිතයේ වඩාත් ලාභදායී අත්දැකීමක් විය.

SYA සමඟ මගේ ගමනේදී මා ආදරය කරන සහ දැඩි ආශාවක් ඇති බොහෝ දේ කිරීමට මට හැකි විය. මෙය මගේ ජීවිතයේ වඩාත්ම ප්‍රතිලාභදායක සහ කුතුහලය දනවන අත්දැකීම විය.

ජීවිතයේ ප්‍රායෝගික පැති ඉගෙන ගැනීමේ අරමුණින් උපාධි අපේක්ෂකයෙකු ලෙස වෘත්තීය ජීවිතය කරා යන සීමාවාසික පුහුණුව අමතක නොවන අත්දැකීමක් ලෙස අවසන් වූ අතර එය මට ඉහළින්ම ජයග්‍රහනය කරා යාමට උපකාරී විය.  මම SYA ට ගොඩක් ණයගැතියි!”

මේ ඇයගේ කතාවයි. ඔබ තවත් කථනවලට සවන් දීමට කැමතිද?  SYA බ්ලොග් ප්‍රවර්ගය වෙත ළඟා වන්න, ඔබ ජීවිතය වෙනස් කරන අත්දැකීම් පිළිබඳ විශේෂාංග කථාවලින් පුදුමයට පත් වනු ඇත.

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry

Array