beliefs

“மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் – ஒரு வரலாற்று ரீதியான பார்வை”

Freedom of Religion and Belief

“மதம் மனிதனை மனிதனாக்குகிறது: நம்பிக்கை நல்வாழ்வை நவிழ்கிறது” என்ற வாழ்வியலோடு ஒன்றிணைந்து செல்ல விரும்பினால் மதம் மற்றும் நம்பிக்கை எவ்வாறு தோன்றியது என்ற மிகப்பெரிய பெருங்கடலில் நீந்தியே ஆகவே வேண்டும். ஆம் உண்மையில் இவற்றின் தோற்றம் எப்போது? ஏங்கே? யாரால்? ஏவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது?. என்ற வினாக்களுக்கு விடை காண முற்பட்டால்: உலகில் நதிக்கரை நாகரீகங்களான சிந்து நதிக்கரை நாகரீகம், மொசபத்தேமிய நாகரீகம், நைல் நதிக்கரை நாகரீகம் மற்றும் குவாங்கோ நாகரீகம் போன்றவற்றின் தோற்றத்தோடு உலக மக்களின் மதம், […]

Shahana Vijekumaran

Feb 11, 2024

0