அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் (STEM) பாலின இடைவெளி

“என்னோட இன்ஜினீரிங் வகுப்பில நான் ஒருத்தி தான் பொண்ணு. மத்தவங்க எல்லாம் ஆம்பள பசங்க தான்” -பாரதி பாஸ்கர், பேச்சாளர்,2018. “வேலைவாய்ப்பைப் பெறுவதை விட பணியிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே பட்டம் பெற்ற பின்னரான எனது எண்ணமாக இருந்தது” -Marlee Kopetsky, a biomedical engineering student (CNBC, 2021)