Blog

நிலைத்திருப்பைப் பேண கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் தேவைப்படும் மாற்றம்

Blog

‘காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பை எதிர்நோக்கும்  நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது’ (Global Climate Risk Index) ‘முறையற்ற திட்டமிடல்களாலும், வினைத்திறனற்ற அபிவிருத்தி செயற்பாடுகளாலும்  இயற்கை வளங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன’ (Daily FT)  ‘இலங்கையில் 5ல் 1 (20.4%) பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு நெருங்கிய துணையினால் பாலியல் மற்றும்/அல்லது உடல் ரீதியான வன்முறையை அனுபவிகின்றனர் (Intimate partner violence) (பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு). இவ்வாறு நாளுக்கு நாள் நீடித்து நிற்கும் தன்மையற்ற செயற்பாடுகள் உலகெங்கிலும் நிகழ்ந்த […]