16 Days Of Activism

As Young Women The Current Issues Faced From Gender-Based Violence

16 Days Of Activism

An increase in the reported cases of sexual and gender-based violence as a result of the COVID-19 pandemic has been witnessed worldwide. According to a new UN report called “measuring the shadow pandemic: Violence against women during COVID-19”, which is based on a survey from 13 countries, almost 1 in 2 women reported that ever since the pandemic they have started to experience a form of violence.

பொது வாழ்வில் உள்ள பெண்களிற்கு ஆன்லைன் பாலியல் ரீதியான வன்முறையின் தாக்கம்.

16 Days Of Activism

பெண்களிற்கு எதிரான வன்முறை என்பது; பெண்களிற்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச்செயல்களை மொத்தமாக குறிப்பிடுகின்றது.

அதிகாரத்தை ஒழித்துக்கட்ட அதிகாரம் நமக்குத் தேவை : மறுதலிக்கப்பட்ட பெண்ணுரிமை

16 Days Of Activism

உலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டு விட்டது மக்களாட்சி முறையின் கீழ் நாட்டில் ஆட்சி அதிகாரம் ஆனது சட்டரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினர் இடம் அல்லது ஒரு அமைப்பினரிடம் இருப்பதில்லை . அது சமூகத்தில் உள்ள சகல அங்கத்தவர்கள் இடமும் இருக்கின்றது. இந்நிலையில் இப் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் முக்கியத்துவம் பெறுவது யாதெனில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அவர்கள் சார்பாக அரசியல் நிர்வாகத்தை கொண்டு […]

வீட்டு சூழலியல் வன்முறையை எதிர்த்துப் போராடுதல்

16 Days Of Activism

இன்றைய காலகட்டத்தில் வன்முறை என்பது அதிகனத்த ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. வன்முறை என்பது ஒருவர் மீது ஏதொவதொரு காரணத்தினால் அவர் மீது ஏற்படுத்திக்கொள்ளும் தாக்குதலாகும். மனிதனானவன் தனது அதிகாரத்தையும்,ஆளுமையையும் பயன்படுத்தி தன்னை சார்ந்த மக்களையும் தன்னைச் சாரந்த நபர்களையும் தனது ஆளுமைக்குள் உட்படுத்துகின்ற போது அதனையே நாம் வன்முறை என்று குறிப்பிடுகின்றோம். வன்முறை என்பது வெறும் உடற்தாக்கமல்ல. அது உடல், உள, சமூக, பாலியல் ரீதியாக இடம் பெறலாம். ஆதிக்க உணர்வுகளில் மிகையான செல்வாக்கினால் இவ்வாறான வன்முறைகள் […]